வருகின்ற மார்ச்23.3.2024 பங்குனி 10.ம் தேதி திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனி பெருந் திருவிழா அறுபத்துமூவர் திருவிழா நடைபெற இருப்பதால் நம் அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லீஸ்வரர் சன்னிதானத்தில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் இப்படிக்கு மயிலை பக்தஜன சபை நற்பணி மன்றம் உங்களை வருக வருக வருக இறை அன்புடன் வரவேற்கின்றேன் 🙏🇳🇪💐🕉️✡️

 












வருகின்ற மார்ச்23.3.2024 பங்குனி 10.ம் தேதி திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனி பெருந் திருவிழா அறுபத்துமூவர் திருவிழா நடைபெற இருப்பதால் நம் அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லீஸ்வரர் சன்னிதானத்தில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் இப்படிக்கு மயிலை பக்தஜன சபை நற்பணி மன்றம்

உங்களை வருக வருக வருக இறை அன்புடன் வரவேற்கின்றேன்

🙏🇳🇪💐🕉️✡️

🔥🙏🔥🙏🔥🙏

வருகின்ற மார்ச்23.3.2024 பங்குனி மாதம்10ம் தேதி சனிக்கிழமை அன்று அறுபத்துமூவர் திருவிழா நடைபெற இருப்பதால் வெயில் தாகத்தை தணிக்க கூடிய தர்பூசணி 🍉 5.kg. வெள்ளரி பிஞ்சு🥒5.kg.10.kg உங்களால் இயன்ற அளவுக்கு உபய ம் வரும் பக்தர்கோடிகளுக்கு உங்கள் கைகளால் செய்யும் இறைவன் தொண்டு இப்படிக்கு பக்த ஜன சபை நற்பணி மன்றம்🙏🇳🇪

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: