மோடியை...* *ஒரு சாரார் கொண்டாடுகிறார்கள்...* *மறுசாரார் எதிர்க்கிறார்கள்...* *ஏன்...*❓ அவசியம் ஒவ்வொரு இந்தியரும் புரிந்து கொள்ள வேண்டிய நேரமிது!
https://youtu.be/yxNLXTl_BR8?si=_JrZRWydYgMmWcFj
*மோடியை...*
*ஒரு சாரார் கொண்டாடுகிறார்கள்...*
*மறுசாரார் எதிர்க்கிறார்கள்...*
*ஏன்...*❓
அவசியம் ஒவ்வொரு இந்தியரும் புரிந்து கொள்ள வேண்டிய நேரமிது!
அன்று டாக்டர் ஹெக்டே லண்டனில் ஒரு கான்பரன்ஸு க்கு போய்விட்டு இந்தியா திரும்புகிறார்.
அதே ஏர் இந்தியா விமானத்தில் கடைசி நேரத்தில் ஒருவர் ஏறுகிறார்.
அவர் வேறு யாருமல்ல குஜராத்தின் முதல்வர் மோடி...
என்பதை அறிந்துகொள்கிறார் ஹெக்டே.
பயணிகள் அதிகம் இல்லாத விமானம் கிளம்புகிறது.
அந்த விமானத்தின் பயண நேரம் கிட்டத்தட்ட 10 மணி நேரம்.
நீண்ட பயணமே அது!
சிறிது நேரம் கழித்து மோடி எழுந்து சென்று விமான பணியாளர்களிடம் தண்ணீர் கேட்கிறார்.
அவர்கள் கொடுத்ததும் குடித்துவிட்டு கிளாஸை திரும்ப கொடுத்துவிட்டு மீண்டும் தன் இருக்கையில் சென்று அமர்கிறார்.
பொதுவாக எதுவும் வேண்டுமானால் பெல் அமுக்கினால் விமான பணியாளர்கள் வந்து சேவகம் செய்வார்கள்.
அதுவும் 'முதல்வர்' என்றால் ஓடி வந்து விழுந்து வேலை செய்வார்கள்.
ஆனால்...
பணிவான மோடியின் போக்கு...
என் மனதில் நல்லெண்ணத்தை தோற்றுவித்தது.
சிறிது நேரம் சென்றது...
மோடி எழுந்து என் அருகில் வந்தார், அறிமுகப்படுத்தி கொண்டோம்.
நான் டாக்டெரென்று தெரிந்த பின்னால்...
அவர் குஜராத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்து (Maul Nutrition) குறைவாக இருப்பதையும், அதனால் ...
குழந்தைகள் இறப்பு அதிகமாக இருக்கிறது அதை தவிர்ப்பது எப்படி என்று ஆலோசனைக ளும் விளக்கங்களும் கேட்டார்.
அவர் சும்மா பேசாமால் நான் சொல்வதை ஆவலோடு குறிப்பெடுத்துக் கொண்டார்.
உரையாடல் கிட்டத்தட்ட 9. 30 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்தது.
மும்பை வந்து சேர்ந்ததும் அவர் அஹமதாபாத் சென்றார்...
நான் பெங்களூர் வந்துவிட்டேன்.
இரண்டு மாதங்கள் சென்றது, எனக்கு குஜராத் ஹெல்த் மினிஸ்டரிடம் இருந்து ஒரு போன் வந்தது.
Children MalNutrition ஐ பற்றி பேச முடியுமா என்று கேட்டார்.
டிக்கெட் அனுப்புங்கள் வருகிறேன் என்றேன். டிக்கெட் வந்தது.
முந்தைய நாள் அங்கு சென்ற எனக்கு முறையான வரவேற்பும், தங்குமிட வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
அடுத்த நாள் காலை 10மணிக்கு Conference,
9 மணிக்கு கார் வந்தது.
9:45 am அங்கு சென்று சேர்ந்த போது...
முதல்வர் மோடியும், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என்னை வெளியே வந்து நின்று வரவேற்றார்கள்.
இது என்னை மேலும் ஆச்சர்யபடுத்தியது...
ஏனெனில் என் முந்தைய மோசமான அனுபவம் அப்படிப்பட்டது!
என் நினைவு கொஞ்சம் பின்னோக்கியது...
சில வருடங்களுக்கு முன்பு நான் 'மனிபால் பல்கலைக் கழகத்தின்' துணை வேந்தராக இருந்த போது...
கர்நாடக முதல்வர் என்னை சந்திக்க வரச்சொல்லி இருந்தார்.
காலையில் முதல்வர் அலுவலகம் சென்றேன்.
கிட்டத் தட்ட நான்கு மணி நேர காத்திருப்பிற்கு பின்...
முதல்வர் அறைக்கு சென்றேன்.
பேச தொடங்கு முன்...
ஜப்பானில் இருந்து சில Delegate வந்திருந் தார்கள்.
முதல்வர் என்னை ஓரமாக காத்திருக்க சொல்லி விட்டு அவர்களுடன் உரையாடினார்.
மேலும் சில மணி நேர காத்திருப்பு...
கடைசியில் என்னை அழைத்து நீங்கள் யார்? என்று கேட்டார் முதல்வர்.
'நீங்கள்தான் வரச்சொன்னீர்கள்...' என்று சொன்னேன்.
'இல்லையே...' என்றார்.
அந்த சந்திப்பு, கிட்டத்தட்ட 12 மணி நேர காத்திருப்பு...
அந்த சந்திப்பு,
பயனற்று தொடங்காமலே முடிந்து விட்டது.
அந்த அனுபவத்தால் இந்த வரவேற்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது.
கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு சென்றோம்.
சரியாக 10 மணி அனைத்து கதவுகளும் மூடப்பட்டது.
அதற்கு பின்பு அமைச்சர்கள் கூட அனுமதிக்கப்பட வில்லை.
கான்ஃபரன்ஸ் திட்டமிட்ட நேரத்தில் சரியாக தொடங்கியது.
அது மதியம் வரை தொடர்ந்தது.
மதிய உணவு வேளை, முடிந்த பின் 15 நிமிடம் இடைவெளி. முடிந்ததும் கான்ஃபரன்ஸ் மீண்டும் தொடர்ந்தது.
இப்போது மந்திரிகள், அதிகாரிகள் என்ன புரிந்து கொண்டார்கள் என்று குறுகிய Riverse Presentation தந்தார்கள்.
அதன் முடிவில் இருபுறமும் கேள்வி, பதில்களை பரிமாறிக் கொண்டோம்.
அடுத்து மோடி...
'ஏக்ஷன் ப்ளான்' பற்றி விவாதித்தார்.
முடிவில்...
குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் இறக்காமல் இருக்க...
'கருவுற்ற ஏழை தாய்மார்களுக்கு மதிய உணவு தருவது' என்று அங்கேயே முடிவு செய்யப்பட்டது...
சரியாக 8 நாட்களில் இது தொடங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதற்கான ஆணைகள் (G.O) அங்கேயே பிறப்பிக்கப்பட்டது.
ஆச்சரியத்தோடு திரும்பினேன்.
அதன்பின் குஜராத்தில் குழந்தைகள் இறப்பு வெகுவாக குறைந்தது, எனக்கும்
எனது மனதிற்கு நிறைவாக இருந்தது.
அப்போது நான் நினைத்தது...
நாமும் நாடும் உயர...
இவரை
(மோடி) போன்றவர்களே நாடாள வரவேண்டும்.
மேலும் எனக்கு இப்போது ஒன்று புரிகிறது....
மோடியை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்...
அவர் மிகவும் *நம்பிக்கைக்கு உரியவர்* என்று...
தவறானவர்களோ...
தாங்கள் மோசமான வழியில் சேர்த்த சொத்துக்களை இழக்க நேரிட்டு...
தண்டிக்கப்படலாம் என்ற...
அவரின் மேல் அளவு கடந்த பயம் கூட
அவரை தீவிரமாக எதிர்ப்பதற்கு காரணம்.
*மோடி போன்ற நல்லவர்களை...*
*நாடு அறிந்து கொள்ளவும்...*
*நாடு முன்னேறவும்...*
*நீங்கள் மக்களிடம் இது போன்ற செய்திகளை எடுத்து செல்லுங்கள்.* 🙏
*நமது தாயகம் மேன்மேலும் தழைத்தோங்க...*
*தாமரைக்கு வாக்களிப்போம்* 🙏
*வாழ்க பாரதம்* 🇮🇳
Comments
Post a Comment