சென்னை தரமணி எம் ஜி ஆர் திரைப்பட நகரம் வளாகத்தில் 17.4.2024 இன்று காலை 9 மணிக்கு அமரர் தமிழ் திரைப்பட நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி அமரர் விவேக் அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மரக்கன்றுகள் நட்டார் நடிகர் வைபவ் செல் முருகன் சண்டை பயிற்சி மாஸ்டர் Treebank முல்லைவனம் திரை துறை தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் மாணவர்களுக்கு Treebank சார்பில் மரக்கன்றுகள் வழங்கி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது திரைப்பட கல்லூரி முதல்வர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது