பா.ஜ., தேர்தல் அறிக்கை ஒரே நாடு ஒரே தேர்தல் * நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல். * ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும். * இலவச ரேசன் மேலும் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் * மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்

 




பா.ஜ., தேர்தல் அறிக்கை 


ஒரே நாடு ஒரே தேர்தல்


* நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்.

* ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும்.


* இலவச ரேசன் மேலும் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்

* மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்


* பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்

* பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம்.


* திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும்.

* தமிழ்மொழியை உலகம் முழுவதும் பரப்பும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.


* 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு.


* முத்ரா கடன் உதவி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.


* ஏழைகளுக்கு ஊட்ட சத்து கிடைப்பது உறுதி செய்யப்படும்.


* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்து கொள்ளலாம். 


* திருநங்கைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.


* வேலைவாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 


* குறைந்த விலையில் பைப் மூலமாக காஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.


* பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடி உடன் மருந்துகள் கிடைக்கும்.


* சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.


* கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.


* 2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


* பெண்களுக்கு ரூ.1க்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.


* மலைவாழ் மக்களின் வாழ்வை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.


* மலைவாழ் மக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு தேவையான உதவிகள்.


* லாரி ஓட்டுநர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் ஓய்வு மையம்.


* புல்லட் ரயில் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

* நிலவில் மனிதன் தரையிறங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.


* வந்தே பாரத் ரயில் சேவைகள் அதிகரிக்கப்படும்.


* 25 கோடிக்கு அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்பு


* 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற இலக்கு.


* 22 வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை


* இந்தியாவை 3வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற நடவடிக்கை.


* ஊழலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை. 


* 2025ம் ஆண்டு பழங்குடியினரின் பெருமை ஆண்டாக கடைப்பிடிக்கப்படும்

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது