ராமர் கோயிலோட உங்க அரசியல் முடிஞ்சிருச்சி!, இனி எதை வைத்து மக்களை அணுகுவீர்கள்ன்னு ஒருத்தர் கேட்டார்! என் பதில்: ராமர் கோவில் ஒரு ஆரம்பம் தான் முற்றுப்புள்ளி இல்லை நண்பா! அதெல்லாம் எங்க அஜென்டாவுல நிறைய இருக்கு..... #தேசபக்தியை போதிக்கும் கல்வித்திட்டம்,.....

 


#ராமர் கோயிலோட உங்க அரசியல் முடிஞ்சிருச்சி!, இனி எதை வைத்து மக்களை அணுகுவீர்கள்ன்னு ஒருத்தர் கேட்டார்!


என் பதில்:  


ராமர் கோவில் ஒரு ஆரம்பம் தான் முற்றுப்புள்ளி இல்லை நண்பா!

அதெல்லாம் எங்க அஜென்டாவுல நிறைய இருக்கு.....


#தேசபக்தியை போதிக்கும் கல்வித்திட்டம்,.....


#இந்து_தர்மத்தின் விஞ்ஞான உண்மைகளை உலகம் முழுவதும் பரப்புதல்,...


#சிறுதானிய_உணவுகள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் உருவாக்குதல்,....


#சிறுதானிய உணவுகள் பயிரிடுதல் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடம் உருவாக்குதல்,....


#நாட்டுப்பசு_வளர்ப்பு பற்றிய பாடத்திட்டம் உருவாக்குதல் & ஊர் தோறும் கோ சாலை உருவாக்குதல் ,......


#பாரம்பரிய_மருத்துவம் முறைகள் (சித்தா, இயற்கை மருத்துவம், மலர் மருத்துவம், ஹீலிங் மருத்துவம், நியூரோ  தெரபி ) போதிக்கும் கல்லூரிகளை மாவட்டம் தோறும் உருவாக்குதல்,.....


#பாரம்பரிய_கலைகள் (ஜோதிடம், பஞ்ச பட்சி சாஸ்திரம், வாஸ்து, சரக்கலை, பிராணயாமம், யோகா தெரபி, சைவ சித்தாந்தம், வைஷ்ணவ சித்தாந்தம்,  சிற்பக்கலை, ஓலைச்சுவடி இயல், வேத பாடசாலை ) போதிக்கும் பல்கலைக்கழகம் மாநிலம் தோறும் உருவாக்குதல்,....


#காசி, #மதுரா போன்ற ஆயிரமாயிரம் இந்து கோயில்கள் மீட்பு,...


#பொது_சிவில் சட்டம்,...


#மதமாற்ற_தடை சட்டம்,....


#பாகிஸ்தான் உடைப்பு,...


ரூபாய் நோட்டில் #மகாலட்சுமி அல்லது #நேத்தாஜி படம்,...


#புதிய_கல்வி கொள்கை,...


#நக்ஸலைட் ஒழிப்பு,...


கட்டாய மதமாற்றியவர்களை #தாய்_மதம் திருப்புதல்,....


சாதி ரீதியிலான #இட_ஒதுக்கீடு ஒழிப்பு,...


சிறுபான்மையினர் #சலுகை_ஒழிப்பு,....


#ஊடக_தணிக்கை சட்டம் . . .


இதெல்லாம் நடந்தா நாடு நல்லா இருக்கும்., இதை எல்லாம் நாங்கள் நடத்தியே காட்டுவோம்....


என்றும்

அன்புடன் ❤️ அன்புவேல்

Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai