இன்று சேலத்தில் இருந்து கேரளாவின் செங்கண்ணூர் செல்ல காலை குருதேவ் விரைவு வண்டியில் பயணித்தேன். முன்கூட்டியே முன்பதிவு செய்திருந்ததால் எனது பெட்டியை அடைந்தேன்.

 

Forward … 

இன்று சேலத்தில் இருந்து கேரளாவின் செங்கண்ணூர் செல்ல காலை குருதேவ் விரைவு வண்டியில் பயணித்தேன். முன்கூட்டியே முன்பதிவு செய்திருந்ததால் எனது பெட்டியை அடைந்தேன்.

அப்போது ரயில்வே காவல்துறையினர் சில பயணிகளிடம் விசாரணை செய்து கொண்டிருந்தார்கள்

விசாரித்த போது கேரளாவை சேர்ந்த இரு பயணிகளின் செல்போன் திருடு போய் விட்டது என்றும், சந்தேகப்படும் படி இருந்தவர்கள் என நான்கு பேரை விசாரித்தனர்.

ஏற்கனவே 1 1/2 மணிநேரம் ரயில் தாமதம்.செல்போனை பறிகொடுத்தவர்கள் காவல்துறையில் புகார் பதிவு செய்ய சென்று விட்டனர். 

ரயில் புறப்பட்டது. டிக்கெட் பரிசோதகர் சோதித்து விட்டு புறப்படும் போது, சார்... நீங்கள் ஏதேனும் ஒரு ஏ.சி வகுப்பில் சென்றிருக்கலாமே என்றார். அப்போது அவர் கூறியதாவது. தினசரி இதுபோன்று கல்கத்தாவில் இருந்து வரும் ரயில்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் குறிப்பாக இஸ்லாமியர்கள் கேரளாவிற்கும், தமிழகத்திற்கும் குடியேற்றப் படுகின்றனர். இவர்கள் குறிப்பாக மூர்ஷிதாபாத்திலி ருந்து வருகின்ற னர். கேரளாவில் பல இடங்களில் திட்டமிட்டு குடியேற்றப் படுகின்றனர்.

இவர்கள் அனைவரும் பங்களாதேஷ் முஸ்லிம்கள். இதில் எவ்வளவு பேர் ரோஹிங்கியா முஸ்லீம்களோ தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் தெரிகிறது. சில வருடங்களில் இஸ்லாமிய தேசம் ஆக்கப்படும். 

இவர்களுக்கு கொஞ்சம் கூட நாகரீகம் இல்லை. பெட்டிக்குள் புகை பிடித்தல், பான் பராக் உடன் போதை கலந்து பயன்படுத்துதல், அத்தனை அசிங்கங்களையும் நடைமுறை படுத்து கின்றனர். ஒரே குப்பை... பான்பராக் எச்சில்..


குருதேவ் எக்ஸ்பிரஸ்

என்ற இந்த ரயிலில் கிட்டத்தட்ட 23 பெட்டிகளிலும் இவர்கள் மட்டுமே. 72 பேர் பயணிக்கும்  ஒரு பெட்டியில்  கிட்டதட்ட 150பேர் முன்பதிவு இல்லாமல் முன்பதிவு பெட்டியில் அடைத்து கொண்டு பயணிக்கின்றனர்.


இதை பற்றி பரிசோதகரிடம் கேட்டதற்கு வேறு வழி இல்லை. இவர்கள் எந்த சட்டத்திற்கும் உடன்படுவது இல்லை என்றும் அப்படியே ஏதேனும் வழக்கில் கைது செய்யப்பட்டால் உடனே அருகில் உள்ள அமைப்புகள் மூலம் விடுவிக்கப்பட்டு அழைத்து செல்லப்படுகின்றனர்.


இவர்களால் பயணிகளுக்கு மட்டும் சிரமம் அல்ல. இவர்கள் தங்க வைக்கப்படும் ஊர்களில் லவ் ஜிஹாத் மூலம் அறியாத ஹிந்து பெண் குழந்தை களை மதம் மாற்றி கடத்தி பங்களாதேஷ் கொண்டு செல்கின்றனர். 

கொலை, கொள்ளை, திருட்டு, ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல் சகஜமாகி உள்ளது என்று பரிசோதகர் கூறினார்.


ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட ரயில்களில் இது போல் சராசரியாக 25000 பேர் தினசரி வந்து குடியேற்றம் செய்யப்படுகின்றனர்.


உள்துறை அமைச்சகம் உடனடியாக விசாரணை செய்து திட்டமிட்டு குடியேற்றப்படும் இவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்.


ஓட்டுக்காக இவர்களை வளர்த்து விடும் கட்சியினர் எதிர்காலத்தில் யாராக இருந்தாலும் பாதிக்கப்படுவது நிச்சயம்.


"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூரு போலக்கெடும் ".

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது