வெள்ளக்காரன் கால் கழுவி வாழ்ந்தவர்கள் எல்லாம் பிராமண எதிர்ப்பு செய்ய ஆரம்பித்தது ஏன்? 💥சிப்பாய் கலகத்தின் மூலம் இந்திய சுதந்திர போராட்டத்தை ஆரம்பித்தது *மங்கள் பாண்டே என்ற பிராமணர்*

 




💥வெள்ளக்காரன் கால் கழுவி வாழ்ந்தவர்கள் எல்லாம் பிராமண எதிர்ப்பு செய்ய ஆரம்பித்தது ஏன்?


💥சிப்பாய் கலகத்தின் மூலம் இந்திய சுதந்திர போராட்டத்தை ஆரம்பித்தது *மங்கள் பாண்டே என்ற பிராமணர்* 


💥வாரன் ஹேஸ்டிங்ஸ் என்ற வெள்ளையனின் பாலியல் வன்முறைகள் மற்றும் ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததற்காக பிரிட்டிஷாரால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட *முதல் இந்தியர் நந்தகுமார் ஒரு பிராமணர்* 


💥பகத்சிங்குடன் தூக்கு மேடையேறிய  தேசபக்தர் சிவராம் ராஜகுரு, வெள்ளைக்காரன் கையால் சாகமாட்டேன் என்று  தன்னை தானே சுட்டுக்கொண்டு மரணித்த சந்திரசேகர ஆசாத் *இருவரும் பிராமணர்கள்* 


💥இந்திய சுதந்திரத்துக்காக 18 வயதில் தூக்குமேடை ஏறிய மிக இளைய தேசபக்தன் *குதிராம் போஸ் ஒரு பிராமணர்* 


💥பணக்கார குடும்பத்தில் பிறந்தும், இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தன் நான்கு குழந்தைகளையும், தன்னையும் தேசத்துக்காக தியாகம் செய்த *பத்மாசினி ஒரு பிராமண பெண்* 


💥காந்தி, நேரு, அம்பேத்கர் என பல இந்திய பிரபலங்கள் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றபோது, அந்த பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்கு முன்பு கட்டாயமாக ஏற்க வேண்டிய, "இங்கிலாந்து ராணிக்கு விசுவாசமாக இருப்பேன்" என்ற உறுதிமொழியை ஏற்க மறுத்து, பாரிஸ்டர் பட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு வந்ததற்காக இங்கிலாந்தில் ரகசிய மரண தண்டனை விதிக்கப்பட்டு, தப்பி வந்த *வ.வே.சு.ஐயர் ஒரு பிராமணர்* 


💥20,000 இளைஞர்களை திரட்டி, வெள்ளையனுக்கு எதிராக பாரத மாதா சங்கத்தை நிறுவி தீவிர சுதந்திர போராட்டம் நடத்திய *நீலகண்ட பிரம்மச்சாரி ஒரு பிராமணர்* 


💥வெள்ளைக்காரனின் தலைமையகமான மதராஸ் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், 140 அடி உயர கொடி கம்பத்தில் ஏறி பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக் கொடியை அகற்றிவிட்டு, இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றி வைத்த *மாவீரன் ஆர்யா பாஷ்யம் ஒரு பிராமணர்* 


💥பிரிட்டிஷாருக்கு போட்டியாக கப்பல் விட்ட வ.உ.சி.யை செக்கிழுக்க வைத்து, அதை எதிர்த்து போராடியவர்களை சுட்டுக் கொன்று, வ.உ.சி.யின் கப்பலை ஏலம் விட்டு, அதை தானே ஏலம் எடுத்து கொக்கரித்த கொடுங்கோலன் ஆஷ் துரையை பரலோகம் அனுப்பிய *வீர வாஞ்சிநாதன் ஒரு பிராமணர்* 


💥விநாயகர் பந்தல் மூலம் இந்துக்களை ஒருங்கிணைத்து, "சுயராஜ்ஜியம் எமது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம்" என கோஷமிட்டு, வலுவான சுதந்திர போராட்டத்தை துவங்கி வைத்ததால் பிரிட்டிஷாராலேயே "இந்திய சுதந்திர போராட்ட தந்தை" என்று அழைக்கப்பட்ட *பாலகங்காதர திலகர் ஒரு பிராமணர்* 


💥இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி பிரிட்டிஷாரை ஓடவைத்த *சுபாஷ் சந்திர போஸ் ஒரு பிராமணர்*


பிராமணர் இனம் இன்று ஒன்று படாமல் பிரிந்திருப்பது ஒன்றே காரணம் நம் உரிமைகளை இழந்து நிற்பதற்கு. 


மயிலாப்பூர் K Raviganesh

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது