ரங்கனுக்கு திருவடி அழகு வரதனுக்கு கடுக்கன் அழகு திருவேங்டவனுக்கு சொருபம் அழகு திருநாரயணனுக்கு வைர முடி அழகு விட்டலுக்கு திரு சூரணம் அழகு ஆரா அமுதனுக்கு அழகோ அழகு ஒப்பிலா அப்பனுக்கு அபயம் அழகு பார்த்த சாரதிக்கு திருமுகம் அழகு ஜகந்நாதனுக்கு உருண்டை கண்கள் அழகு குருவாயூரப்பனுக்கு கௌபீனம் அழகு உடுப்பி நவநீதனுக்கு மத்து அழகு ரெங்கமன்னாருக்கு ஆண்டாள் அழகு ஆமுருவியப்பனுக்கு‌ கருணை அழகு ராஜகோபாலனுக்கு எத்தனை அழகு அப்பப்பா சொல்ல இயலா அழகு நாமமே பலம் நாமமே சாதனம் ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏

 




ரங்கனுக்கு திருவடி அழகு


வரதனுக்கு கடுக்கன் அழகு


திருவேங்டவனுக்கு சொருபம் அழகு


திருநாரயணனுக்கு வைர முடி அழகு


விட்டலுக்கு திரு சூரணம் அழகு


ஆரா அமுதனுக்கு அழகோ அழகு


ஒப்பிலா அப்பனுக்கு அபயம் அழகு


பார்த்த சாரதிக்கு திருமுகம் அழகு


ஜகந்நாதனுக்கு உருண்டை கண்கள் அழகு


குருவாயூரப்பனுக்கு கௌபீனம் அழகு


உடுப்பி நவநீதனுக்கு மத்து அழகு


ரெங்கமன்னாருக்கு ஆண்டாள் அழகு 


ஆமுருவியப்பனுக்கு‌  கருணை அழகு


ராஜகோபாலனுக்கு எத்தனை அழகு


அப்பப்பா சொல்ல இயலா அழகு


நாமமே பலம் நாமமே சாதனம்


ராம கிருஷ்ண ஹரி 

பாண்டுரங்க ஹரி


ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏

ஓம் நமோ நாராயணாய 🙏

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: