சிவனே*, அந்த *12 ஏப்ரல் 2018* என்னால் மறக்கமுடியாத தினம் *சர்வதேச ஆயுத கண்காட்சியினை* *சென்னையில்* ஏற்பாடு செய்தேன், *தமிழக தொழில் முதலீடு* இந்த *இந்துஸ்தானின் வளர்ச்சி* கருதி அதை நான் சென்னையில் நடத்த அனுமதி கொடுத்தேன் *உலகின் பிரதான ஆயுத நிறுவணங்கள்* வந்திருந்தன, அதை தொடங்கிவைக்க *நானே சென்றேன்




*சிவனே*, 

அந்த *12 ஏப்ரல் 2018* என்னால் மறக்கமுடியாத தினம்


*சர்வதேச ஆயுத கண்காட்சியினை*

 *சென்னையில்* ஏற்பாடு செய்தேன், 

*தமிழக தொழில் முதலீடு* இந்த *இந்துஸ்தானின் வளர்ச்சி* கருதி அதை நான் சென்னையில் நடத்த அனுமதி கொடுத்தேன்


*உலகின் பிரதான ஆயுத நிறுவணங்கள்* வந்திருந்தன, அதை தொடங்கிவைக்க 

*நானே சென்றேன்*


ஆனால் 

*இந்துஸ்தானம்* சர்வதேசம் முன் *அவமானபட வேண்டும்*, *தமிழகம் அந்நிய சக்திகளின் கூடாரம்* 

அங்கே *இந்துஸ்தான சட்டம்* செல்லாது என காட்ட

 எனக்கு எதிராக

 "*மோடி திரும்பிபோ*' என *கருஞ்சட்டை கூட்டம்* ஆடி தீர்த்தது


*நான் அதிர்ந்தேன்*, 

*கெஞ்சினேன்* 

*எவ்வளவோ சொல்லிபார்த்தேன்*, 

*சர்வதேசம் முன் தேசம் அவமானபட கூடாது*, 

*இது நாட்டுக்கு நல்லதிட்டம்*, *நம் உள்ளூர் பிரச்சினைகளை பின்னர் பார்க்கலாம்* என எவ்வளவோ சொன்னேன்


ஆனால் 

*ஆடி தீர்த்தது தேசவிரோத கும்பல்,* 

அன்று 

*பழனிச்சாமி அரசும் வேடிக்கைதான்* பார்த்தது, *என்னை அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாமல் விரட்டினார்கள்*


*இந்துஸ்தானம் சொந்தமாக ஆயுதம் செய்யகூடாது*,

*செய்து விற்கவும் கூடாது* *எந்நாளும் அந்நியரை நம்பியிருக்க வேண்டும்* என *வெளிநாட்டு சதிகள்* செய்த *சதிக்கு*

 *உள்ளூர் துரோகிகளும்* துணைபோனார்கள்


*உயிருக்கு துணிந்து  நான் பங்கேற்க துடித்தேன்*

 ஆனால் 

*பாதுகாப்பு படையினர் என்னை அந்நிய நாட்டு எல்லையில் காப்பதை போல சுவரை உடைத்து தப்பிக்க வைத்தார்கள்*


*சர்வதேசம் சிரித்தது*, 

*ஆயுத கம்பெனிகள் சிரித்தன*, *என்ன செய்கின்றோம்* என தெரியாமலே 

*திராவிட கூட்டமும் சிரித்தது*


அன்று *சபதம் செய்தேன்*, 

*முழு சபதம் செய்தேன்*


*இதே தமிழகத்தை உலகம் வியக்கும் அளவு ஆயுத உற்பத்தி மையமாக மாற்றிகாட்டுவேன்* என சபதம் செய்தேன், 

*மனதார சபதம் செய்தேன்*


அதன்பின் 

*காசியினை மீட்டேன்*, 

*ராமனை நிறுத்தினேன்*, *உஜ்ஜைனி சிவனை மீள நிறுத்தினேன்*

 *எல்லோரையும் வணங்கி அந்த சபதத்தை தொடர்கின்றேன்*


*என் வாழ்நாளுக்குள்* *தமிழகத்தை ஆயுத தயாரிப்பு மையமாக மாற்றி தீருவேன்*, இதில்

*எந்த குறுக்கீடு வந்தாலும் பின்வாங்கமாட்டேன்*


இதுவரை *என்னை எந்த சவாலிலும் கைதூக்கி வந்த சிவனே*, 

*திருவண்ணாமலை நாதனே*, *சிதம்பரம் வாழ் பெருமானே*, *இந்த சவாலிலும் நான் வென்று பகை ஒடுக்கி அன்று கண்ட அவமானத்தை என் வாழ்நாளில் நீக்கி*, 

*அன்று பட்ட வலிக்கு உலகின் சக்திவாய்ந்த ராணுவ ஆலையாக தமிழகத்தை மாற்றி*

 *இருள் அகற்றி,  கறுப்புக்களை அகற்றி ஒளிவீசிவரும் வரம் தருவாய்*


*நானா அவர்களா*?


*தேசியமா பிரிவினையா*/


*ஆத்திகமா நாத்திகமா*?


*தேசமா தேசவிரோதிகளா?*


🔥*நீயே முடிவுசெய் எம்பெருமானே, எந்த சவாலுக்கும் நான் தயார...*


🙏*தென்னாடுடைய சிவனே போற்றி*, 

*தெற்கே என் சவாலை வெல்ல வைப்பாய் போற்றி..."*

Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai