சாலையோர புளிய மரங்களை "வளர்ச்சி" என்ற பெயரில் வெட்டி வீழ்த்தியாச்சு.. இன்னும் மிச்சம் மீதி புளியமரங்கள் கிராமப்புறங்களில் மட்டுமே உள்ளது.. அவைகளையும் வெட்டிவிட்டால், புளிப்பு சுவையென்பதையும் செயற்கையாக உருவாக்கப்படும் கார்ப்பரேட் பொருட்களில் (இருக்கு..ஆனா வேற மாதிரி இருக்கு) மட்டுமே பெற முடியும்.. #என்ன_தான்_இருந்தாலும்_நம்ம_புளி_போல_வருமா_அல்லது_ஈடாகுமா?? ஆதலால் புளியமரங்களை அதிகமாக நடுவோம்.. புளிப்புச் சுவையை அதன் பலனை நம் வருங்காலங்களுக்கும் விட்டுச்செல்வோம்.. 🌴🌿💧📚💐💦🌲 #புளிய_மரம் #புதிய_பயணம்

 



சாலையோர புளிய மரங்களை "வளர்ச்சி" என்ற பெயரில் வெட்டி வீழ்த்தியாச்சு.. இன்னும் மிச்சம் மீதி புளியமரங்கள் கிராமப்புறங்களில் மட்டுமே உள்ளது.. அவைகளையும் வெட்டிவிட்டால், புளிப்பு சுவையென்பதையும் செயற்கையாக உருவாக்கப்படும் கார்ப்பரேட் பொருட்களில் (இருக்கு..ஆனா வேற மாதிரி இருக்கு) மட்டுமே பெற முடியும்.. #என்ன_தான்_இருந்தாலும்_நம்ம_புளி_போல_வருமா_அல்லது_ஈடாகுமா??


ஆதலால் புளியமரங்களை அதிகமாக நடுவோம்.. புளிப்புச் சுவையை அதன் பலனை நம் வருங்காலங்களுக்கும் விட்டுச்செல்வோம்..


🌴🌿💧📚💐💦🌲


#புளிய_மரம்

#புதிய_பயணம்

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது