இந்துக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எவனும் ஓடி வரமாட்டான்..... எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியா இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாத மக்களை வைத்துக்கொண்டும்...... எதிரி நாடுகளுக்கு ஆதரவாக செயல்படும் #மக்களவை மற்றும் #மாநிலங்களவை உறுப்பினர்களை வைத்துக் கொண்டும்.... இந்திய நாட்டின் உப்பை தின்றுவிட்டு

 



ஒரு #இஸ்லாமியருக்கு பிரச்சனை என்றால் 57 இஸ்லாமிய நாடுகளும் ஓடோடி வரும்......

ஒரு #கிறிஸ்தவனுக்கு பிரச்சினை என்றால் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ நாடுகள் ஓடோடி வரும்.....

ஆனால் #இந்துக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எவனும் ஓடி வரமாட்டான்.....

எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியா இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாத மக்களை வைத்துக்கொண்டும்......

எதிரி நாடுகளுக்கு  ஆதரவாக செயல்படும் #மக்களவை மற்றும் #மாநிலங்களவை உறுப்பினர்களை வைத்துக் கொண்டும்....

இந்திய நாட்டின் உப்பை தின்றுவிட்டு தேச விரோத செயல்களில் ஈடுபடும் மர்ம கூட்டங்களுடனும்.......

#சீனாவிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து பொய் செய்திகளை வெளியிடும் #ஊடகங்களை ..... சமாளித்துக் கொண்டும்.

அனைத்து தேச விரோத கூட்டங்களையும்  சமாளித்து பாராளுமன்றத்தில் இவ்வளவு அமளிக்கு நடுவேயும் முக்கியமான #மசோதாக்கள்  கொண்டு வர படுகின்றன...

இவர்கள் பேசுவதும் போராடுவதும் தேவையில்லாத #ஆணி என்பது மத்திய அரசுக்கும் தெரியும் ஆனால் மக்களுக்கு புரியாது......

#காகங்கள் துரத்துகின்றன என்று கழுகுகள் பயந்து ஓடவா செய்கின்றன....

#கழுகுகள் சற்று வேகத்தை கூட்டினால் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் #காகங்கள் தானாகவே காணாமல் போய்விடும்...

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொய் மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என எண்ணிக் கொண்டிருந்தோம்.

தற்சமயம் தேச விரோத சக்திகளுடன் கைகோர்த்து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வண்ணம் செயல்பட்டு வருகின்றார்கள்.

அவர்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன. #வட்டியுடன் திருப்பிக் கொடுக்கப்படும்.

இந்த இந்திய தேசம் தன்னுடைய  #பரிபூரண தன்மையை அடையும் வரையில் கர சேவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்...

இவர்கள் வாக்குகளுக்காக உழைக்கவில்லை......

1000 ஆண்டு அடித்தளத்தை அமைப்பதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அன்று வெள்ளையனை எதிர்த்து #நேதாஜி நின்றார்.

இன்று கொள்ளையர்களை எதிர்த்து #அமித்ஷாஜியும் #மோடிஜியும் நிற்கிறார்கள்.

இந்திய தேசத்தை காக்க இந்த மண்ணின் மாண்பை பாதுகாக்க சனாதன தர்மத்தை நிலை நாட்ட  எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள்......

நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இறுதி முடிவை எட்டுவார்கள்......

அண்டை நாட்டில் நம்முடைய சகோதரர்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்காக யாருமே இல்லை ஏன்......

ஒற்றுமையில்லை அடிப்படை புரிதல் இல்லை...

இந்திய அரசு சில வார்த்தைகளோடு #பங்களாதேஷ் அரசுக்கு கோரிக்கை வைத்து அமைதியாகி விட்டது....

ஆனால் ஐக்கிய நாட்டு #சபை முன்பாக மிகப் பிரமாண்ட அளவில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது......

ஏனென்றால் சில விஷயங்களை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என அவர்களுக்கு தெரியும்......

சில முரண்பாடுகளை சரி செய்த பின்பு.......

கண்டிப்பாக களத்தில் இறங்குவார்கள் ஏனென்றால் கட்சிக்காக ஓட்டுக்காக இவர்கள் நாட்டை ஆளவில்லை......

❤️‍🔥உச்சநீதிமன்றம

❤️‍🔥உயர்நீதிமன்றம் 

❤️‍🔥பிரதமர் அலுவலகம் 

❤️‍🔥ஜனாதிபதி அலுவலகம்

என எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள் தேச விரோத சக்திகள்.......

இவர்கள் அனைவரும் #காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டவர்கள்.....

எனவே இவர்கள் அனைவரும் தங்கள் #விசுவாசத்தை காங்கிரசுக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்....

கூடிய விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும்.......

இரண்டு நிமிடங்கள் சாலையில் உள்ள சிக்னலில் காத்திருக்க முடியாதவர்கள்...

போன் எடுத்தவுடன் மனைவி உடனடியாக பேசவில்லை என்றால் கூட கோபப்படுபவர்கள்......

நாட்டிற்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர்கள்....

சில நொடிகள் கூட பொறுமை இல்லாதவர்கள் பாரதப் பிரதமரின் பொறுமையை கேலி செய்கிறார்கள்......

🩸உள்நாடு 

🩸வெளிநாடு 

🩸எதிர்க்கட்சி 

🩸உட்கட்சி 

என அனைத்து நபர்களும் கொடுக்கக்கூடிய வலிகளையும் தாங்கிக் கொண்டு ........

இந்த தேசத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்........

உள்துறை அமைச்சர் மற்றும் பாரதப் பிரதமர் இவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள் என்றால் மிகப்பெரிய போர்க்களத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்..... என்பதே அர்த்தம்....

எதிர்பார்த்த சிங்கிள் #மெஜாரிட்டி நம்மிடம் தற்போது இல்லை........

அதனால் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தான் சில சட்டங்களை கொண்டு வர முடியும்.......

நம்முடைய வீட்டில் உள்ள குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு ஆளாளுக்கு ஒவ்வொன்றாக இருக்கின்றது......

அப்படி இருக்கும் பொழுது 140 கோடி மக்கள் தொகை கொண்ட பாரத தேசத்தில்.....

சில மாற்றங்களை அவ்வளவு சீக்கிரத்தில் கொண்டுவர முடியாது......

பல முன்னெடுப்புகளை எடுத்து தான் கொண்டு வர முடியும்......

ஏனென்றால்.......

உலகில் எல்லா நாட்டிற்கும் #எதிரிகள் உள்ளனர்....

ஆனால் இந்தியாவிற்கு மட்டும்தான் தேசத் #துரோகிகள் உள்ளனர்........

எதிரியும் துரோகியும் இணைந்து செயல்பட்டு வந்ததை கண்டுபிடித்து எதிரிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு விட்டார்கள்......

துரோகிகள் கூடிய சீக்கிரத்தில் அழிக்கப்படுவார்கள்......

எதையும் புரிந்து கொள்ளாத மக்களையும்... நாட்டை ஏப்பமிடக் காத்துக் கொண்டிருக்கும் #ஓநாய்களையும் சமாளிப்பது அவ்வளவு சாதாரண விஷயமா........

ஒரே நாளில் அனைத்து விஷயத்திற்கும் முடிவு எட்டப்பட வேண்டும் எனில் சீனாவை போன்று சாலைகளில் #பீரங்கிகள் கொண்டு வந்து தான் முடிவு எடுக்க முடியும்........

சில மணி நேரத்தில் #திருச்செந்தூறை கிராமத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் என யாராவது எண்ணியிருப்போமா......

இன்று அந்த கிராமமே சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.....

அதேபோன்று பாரத தேசத்திற்கும் கண்டிப்பாக நல்லதே நடக்கும்.......

ஏனென்றால் நம்மை விட பல லட்சம் மடங்கு அவருடைய உடம்பில் தேச #பக்தி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.......

தங்கத்தை கூட உரசி பார்த்து தரம் பார்க்கலாம்.......

ஆனால் #நெருப்பை.......

அன்புடன் பார்த்தால் உனக்கு #தீபமாக தெரியும்....

ஆனால் நெருங்க நினைத்தால்.........

பல கோடி ஆத்மாக்களின் வேண்டுதலால் உருவான #மாமனிதர்.......

🩸மரண வியாபாரி

🩸கொலைகாரன் 

🩸கொள்ளைக்காரன் 

என எத்தனையோ வார்த்தைகளை தாங்கிக் கொண்டு.......

24 மணி நேரமும் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கும் மகா #அவதாரம்.......

அவரைக் கண்டால் எதிரியும் பணிந்து வணங்குவான்......

இப்படி ஒரு தலைவன் நமக்கு கிடைக்கவில்லையே என உலகமே ஏக்கத்துடன் பார்க்கும் ஒரு தலைவன் நமக்கு கிடைத்திருக்கிறார்...

அவருக்கு தோளோடு தோளாக இருக்க வேண்டியது நம்முடைய கடமை.......

ஒவ்வொரு இந்தியனோட கடமை......

ஜெய்ஹிந்த்.

Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: