மத்திய பிரதேசத்துக்கு இடம் மாறும் திருப்பூர், கோவை தொழில்கள்! படித்து அதிர்ச்சி அடைந்து விட வேண்டாம், தமிழ்நாட்டில் மின்சார கட்டணம், வரி, போன்றவை கணக்கு வழக்கு இல்லாமல் பலமுறை ஏற்றப்பட்ட காரணத்தினாலும் , கட்டுக்கடங்காத மாமுல், கட்சி நன்கொடை, லஞ்சம், அபராதம் என ஆளும் கட்சியினரால் ஏற்படும் இன்னல்களும் செலவுகளும் கூடியதால் உற்பத்தி செலவு அதிகமாகி விட்டது.

 


Day before yesterday, few of our Big textile  groups have signed an MOU with MP CM

The groups are

1. Best cotton mills group


Plan to start an apparel manufacturing unit in Indore
  2. Poppys group
  3. Ramaraj cotton mills
  4. Pallava groups - veppadai
  5. Eveready group

These are big groups in Tirupur  and plan to switch from Coimbatore to Madhya pradesh

LMW also planning to start a unit in MP

மத்திய பிரதேசத்துக்கு இடம் மாறும் திருப்பூர், கோவை தொழில்கள்!

படித்து அதிர்ச்சி அடைந்து விட வேண்டாம், தமிழ்நாட்டில் மின்சார கட்டணம், வரி,  போன்றவை கணக்கு வழக்கு இல்லாமல் பலமுறை ஏற்றப்பட்ட காரணத்தினாலும் , கட்டுக்கடங்காத மாமுல், கட்சி நன்கொடை,  லஞ்சம், அபராதம் என ஆளும் கட்சியினரால் ஏற்படும் இன்னல்களும்  செலவுகளும் கூடியதால் உற்பத்தி செலவு அதிகமாகி விட்டது.

அதுமட்டுமின்றி போதிய உள்ளூர் தொழிலாளிகள் கிடைக்காமல் வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளிகளை வரவைத்து தங்க வைக்கும் செலவு அவர்களை அழைத்து வரும் செலவு போன்ற செலவுகளும் கூடிவிட்டது.

உள்ளூரில் இருக்கும் அதிகாரிகள், MLAக்கள் , MP மற்றும்  மந்திரி என யாரும் தொழிலின் வளர்ச்சிக்கு உதவ  முயற்சி எடுக்கவில்லை.

திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களை கடந்த ஒரு மாதமாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் சந்தித்து அவர்கள் மாநிலத்தில் தொழில் துவங்கினால், சலுகை விலையில் மின்சாரம், இலவசமாக தொழிற்சாலை அமைக்க இடம், கட்டிடம் கட்ட மானியம், ஐந்து வருடத்திற்கு மாநில வரியில் இருந்து விலக்கு, ஒரே நாளில் தொழில் தொடங்க அனுமதி, போன்ற சலுகைகளால் கோவை மண்டலம் காலியாகும் அபாயத்தை விரைவில் காண உள்ளோம் என்பது நம் அனைவருக்குமே பொதுவான வருத்தமான செய்தியாகும் .


Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது