உங்கள் குழந்தைகளை சங்கத்தின்_கிளை மற்றும் முகாம்களுக்கு அனுப்ப முயற்சிக்கவும் அங்கு தேசத்தின் நறுமணத்தை நீங்கள் உணர்வீர்கள்.

 




உங்கள் குழந்தைகளை சங்கத்தின்_கிளை மற்றும் முகாம்களுக்கு அனுப்ப முயற்சிக்கவும் அங்கு  தேசத்தின் நறுமணத்தை நீங்கள் உணர்வீர்கள்...


*RSS ப்ரார்தனா - RSS Prayer*

*தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு*


https://success-sugavanam.blogspot.com/2024/10/rss-rss-prayer.html?m=1


*நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே*


பாரத மைந்தர்கள் மேல் அன்பு  காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷


*த்வயா ஹிந்து பூமே  ஸுகம்  வர்தி தோஹம்*


ஹிந்து பூமியே! நீயே என்னை சுகமாக ஊட்டி வளர்க்கின்றாய்🔥🙏🪷


*மஹாமங்கலே புண்ய பூமே த்வதர்தே பதத்வே ஷகாயோ நமஸ்தே நமஸ்தே*          ||1||


மகா மங்கலமயமான புண்ணிய பூமியே! உனது பணிக்கென எனது இவ்வுடல் அர்ப்பணமாகட்டும். உன்னை நான் பன்முறை வணங்குகிறேன்🔥🙏🪷


*ப்ரபோ ஶக்திமந்‌ ஹிந்து ராஷ்ட்ராங்க  பூதா இமே ஸாதரம் த்வாம் நமாமோ வயம்*


சர்வ சக்தி வாய்ந்த இறைவனே! ஹிந்து ராஷ்ட்ரத்தின் அங்கங்களைப் போன்றுள்ள உறுப்பினர்களாகிய நங்கள் உன்னைப் பணிவுடன் வணங்குகிறோம். அது நிறைவேற எங்களுக்கு ஆசி புரிவாயாக

🔥🙏🪷


*த்வதியாய கார்யாய பத்தா கடீயம் ஶுபாமாஶிஷம் தேஹி  தத்பூர்தயே*


உலகத்தால் வெல்ல முடியாத சக்தியை எங்களுக்கு அருள்வாயாக! 🔥🙏🪷


*அஜய்யஞ்ச  விஶ்வஸ்ய தேஹீஶ ஶக்திம் ஸுஶீலம் ஜகத்யேந நம்ரம் பவேத்*


உலகம் முழுவதும் மதித்து தலைவணங்கி நிற்கக் கூடிய அளவிற்கு தூய ஒழுக்கத்தையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!🔥🙏🪷


*ஶ்ருத்ம்  சைவ யத்கண்டகாகீர்ண மார்கம் ஸ்வயம் ஸ்வீக்ருதம் நஹ் ஸுகம் காரயேத்*    ||2||


அறிவு பூர்வமாக ஆய்ந்து நாங்களே ஏற்ற இந்த முள் நிறைந்த பாதையைக் கடப்பதற்கு எளிதாக ஆக்கக் கூடிய ஞானத்தையும் எங்களுக்கு அளிப்பாயாக!🔥🙏🪷


*ஸமுத் கர்ஷ நி(ஹ்)ஶஂரே யஸ்யை கமுக்ரம் பரம் ஸாதநம்  நாம வீரவ்ரதம்*


இம்மையுடன் கூடிய மறுமையை எய்த ஒரே கருவி (வழி) வீர விரதம் என்பதாகும்! அது எங்களது உள்ளத்தில் துடித்துக் கொண்டு இருக்கட்டும்🔥🙏🪷


*ததந்த(ஹ்) ஸ்புரத் வக்ஷ்யா த்யேய நிஷ்டா ஹ்ருதந்த(ஹ்) ப்ரஜாகர்து தீவ்ராநிஶம்‌*


எங்களது இதயத்தில் குன்றாததும்,தீவிரமானதுமான லட்சிய உறுதியானது எப்பொழுதும் விழிப்புடனிருக்கட்டும் 🔥🙏🪷


*விஜேத்ரீ ச ந(ஹ்) ஸம்ஹதா கார்யஶக்திர் விதாயாஸ்ய தர்மஸ்ய ஸம் ரக்ஷணம்‌*


*பரம்  வைபவம்  நேதுமேதத்‌ ஸ்வராஷ்ட்ரம் ஸமர்தா பவத்வாஶிஶா தே ப்ருஶம்*             ||3||


வெற்றி பொருந்திய ஒற்றுமையால் திரண்டதுமான எங்கள் காரியசக்தி ஸ்வதர்மத்தைக் காத்து எங்களது இந்த ராஷ்ட்ரத்தை மகோன்னத நிலைக்குக் கொண்டு செல்ல, உனது ஆசியால் மிக்க திறம் பெற்றதாக ஆகட்டும் 🔥🙏🪷


*பாரத் மாதா கீ ஜய்* ...


🔥🙏🪷🔥🙏🪷

*RSS Prayer song with music from YouTube*

 

https://youtu.be/eLYlxyc7qmM?si=mM1eWXVXwBjXq3Fy


அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன். ஹிந்து பூமியே! நீயே என்னை சுகமாக ஊட்டி வளர்க்கின்றாய். மகா மங்கலமயமான புண்ணிய பூமியே! உனது பணிக்கென எனது இவ்வுடல் அர்ப்பணமாகட்டும். உன்னை நான் பன்முறை வணங்குகிறேன் 🔥🙏🪷


சர்வ சக்தி வாய்ந்த இறைவனே! ஹிந்து ராஷ்ட்ரத்தின் அங்கங்களைப் போன்றுள்ள உறுப்பினர்களாகிய நங்கள் உன்னைப் பணிவுடன் வணங்குகிறோம். அது நிறைவேற எங்களுக்கு ஆசி புரிவாயாக! உலகத்தால் வெல்ல முடியாத சக்தியை எங்களுக்கு அருள்வாயாக! உலகம் முழுவதும் மதித்து தலைவணங்கி நிற்கக் கூடிய அளவிற்கு தூய ஒழுக்கத்தையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!அறிவு பூர்வமாக ஆய்ந்து நாங்களே ஏற்ற இந்த முள் நிறைந்த பாதையைக் கடப்பதற்கு எளிதாக ஆக்கக் கூடிய ஞானத்தையும் எங்களுக்கு அளிப்பாயாக!


இம்மையுடன் கூடிய மறுமையை எய்த ஒரே கருவி (வழி) வீர விரதம் என்பதாகும்.அது எங்களது உள்ளத்தில் துடித்துக் கொண்டு இருக்கட்டும்.எங்களது இதயத்தில் குன்றாததும்,தீவிரமானதுமான லட்சிய உறுதியானது எப்பொழுதும் விழிப்புடனிருக்கட்டும். வெற்றி பொருந்திய ஒற்றுமையால் திரண்டதுமான எங்கள் காரியசக்தி ஸ்வதர்மத்தைக் காத்து எங்களது இந்த ராஷ்ட்ரத்தை மகோன்னத நிலைக்குக் கொண்டு செல்ல, உனது ஆசியால் மிக்க திறம் பெற்றதாக ஆகட்டும்

🔥🙏🪷🔥🙏🪷

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது