#DmkFiles எனும் சக்திவாய்ந்த அஸ்திரத்தை எய்த வல்லவன் தான் எய்கிறான் என்றாலும் எதிரில் நிற்பது திராவிடம் எனும் பயங்கர சதி அதுகிட்ட மோதனும்னா ரொம்ப யோசிக்கனும் அதுவும் அதிகாரம் அவங்ககிட்ட இருக்கும்போதே எதிர்க்கனும்னா இதுக்குனே பிறந்த ஒருத்தனால மட்டும்தான் முடியும்

 



#DmkFiles எனும் சக்திவாய்ந்த அஸ்திரத்தை எய்த வல்லவன் தான் எய்கிறான் என்றாலும் எதிரில் நிற்பது திராவிடம் எனும் பயங்கர சதி அதுகிட்ட மோதனும்னா ரொம்ப யோசிக்கனும் அதுவும் அதிகாரம் அவங்ககிட்ட இருக்கும்போதே எதிர்க்கனும்னா இதுக்குனே பிறந்த ஒருத்தனால மட்டும்தான் முடியும் 


மொத்தம் 27 பேர் கொஞ்சம் பிசகினாலும் 27 இடத்திலிருந்து வலிமையான வழக்கு பாயும் ஒரு அம்புக்கு 27 அம்புகள் எதிர்வினை நினைச்சாலே பயமா இருக்கு 


அண்ணாமலை சின்ன பையன் சமாளிப்பாரா என்ற எண்ணம் எழாமல் இல்லை  ஆனால் கௌரவர்களின் டாப் 6 வீரர்களையும் தனியொருவனாக மகா வல்லமையுடன் எதிர்த்த வீர அபிமன்யு மாதிரி அசத்திய குணமுடைய ஒருத்தனால இது நிச்சயம் முடியும் 


மதம் கொண்ட யானையை பார்த்து யாராவது பயப்படலாம் பீமன் பயப்படலாமா !! இந்த நம்பிக்கை இருந்தாலும் திராவிடம் அதர்மத்தில் திளைக்கும் தீயசக்தி என்பதால் கௌரவர்களால் அபிமன்யுவிற்கு ஏற்பட்டது போல் ஆகிவிடக்கூடாது என்று மனம் ஏங்குகிறது 


அர்ஜூனன் எதிரில் கூட துரியோதனனால் நிற்க முடியாது ஆனால் துரோணர் தந்த விசேஷ கவசத்தை அணிந்துகொண்டு அர்ஜூனனையே தடுமாற வைத்தான் திராவிடத்தின் வலிமையை குறைத்து மதிப்பிட முடியாது 


இங்கே ஊடகங்கள் அனைத்தும் திராவிடத்தின் ஊதகங்களாய் உள்ளது வாய் விபச்சாரன்கள் மிதமிஞ்சிய அளவில் இருக்கானுங்க மாவட்டத்துக்கொரு மன்னர்கள் வளர்ந்து நிற்கிறார்கள் பணம் மலைபோல குவித்து வைத்திருக்கிறார்கள் படம் எடுக்கிறானுகளோ இல்லையோ கோபாலபுத்தை காவல் காக்க ஏகபட்ட சினிமாகாரங்க இருக்கானுங்க 


இது எல்லாத்தையும் தாண்டி அண்ணாமலையின் உண்மை நேர்மை துணிவுடன் மோதி திராவிடம் சாய்ந்துவிடும் என்று சொல்ல முடியாது ஆனால் நல்லது நடக்கனும்னு நினைத்தால் முதல்ல நம்பனும் அண்ணாமலை திராவிடத்தை முடித்து வைக்க வந்தவன் என்பதை திடமாக நம்புகிறேன் அவரின் ஒவ்வொரு முயற்சிக்கும் இந்த மண்ணில் கோவில் கொண்டுள்ள அத்தனை தெய்வங்களும் பெரிய பலனை தரனும்..!!

*- பீஷ்மா🏌*

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது