இவர்கள் *ISHA Foundation ஜெக்கி வாசுதேவ் மடத்தை* டார்கெட் செய்து வருகின்றார்கள்

 


*இந்து மதத்தில் உள்ள அனைத்து குரு ஸ்தானத்தில் இருப்பவர்களை ஒழிக்கவேண்டும் என்பது கிறிஸ்தவர்களின் திட்டம்.*


1) இவர்கள் முதலில் *புட்டபர்த்தி சத்திய சாய்பாபா மடத்தை* டார்கெட் செய்தார்கள்


2) இவர்கள் இரண்டாவதாக *பிரேமானந்தா மடத்தை* டார்கெட் செய்தார்கள்.


3) இவர்கள் பிறகு *காஞ்சி மடத்தை* டார்கெட் செய்தார்கள்


4) இவர்கள் *தபோவணம் ஹாரிதாஸ் கிரி மடத்தை* டார்கெட் செய்தார்கள்


5) இவர்கள் *யாகவா முனிவர், சிலசங்கர் பாபாவை* டார்கெட் செய்தார்கள்


6) இவர்கள் *நித்தியானந்தா மடத்தை* டார்கெட் செய்தார்கள்


7) இவர்கள் *பதஞ்சலி யோகா பாபாராம்தேவ் மடத்தை* டார்கெட் செய்தார்கள்


9) இவர்கள் *கல்கி பகவான் மடத்தை* டார்கெட் செய்தார்கள்


9) இவர்கள் *ISHA Foundation ஜெக்கி வாசுதேவ் மடத்தை* டார்கெட் செய்து வருகின்றார்கள்


10) இவர்கள் *Art of Living Sri Sri Ravishankar ஐ* டார்கெட் செய்தார்கள்


11) நடிகை *நக்மாவை ஸ்ரீ.ஸ்ரீ.ரவிஷங்கரிடம் அனுப்பினார்கள்.‌ சுதர்ஷன் யோகா கற்கிறேன்* என்று சில நாட்கள் ஸீன் போட்டார்.  

*ஸ்ரீஸ்ரீயை நெருங்க முடியவில்லை.* பாச்சா பலிக்கவில்லை.  நக்மா மீண்டும் கிருஸ்துவுக்கே சென்றுவிட்டார்.


12) *நித்யானந்தா  சிக்கினார்.  அவரை படம் எடுத்தது லெனின் கருப்பன் என்ற கிருத்துவன்.*  


நித்யானந்தாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு Sun TV, கலைஞர் TV, புதிய தலைமுறை, நக்கீரன் பத்திரிகை, ஜுனியர் விகடன், ரிப்போர்ட்டர், கம்யூனிஸ்ட் The Hindu - Ram, திராவிட கழகம், கருப்பர் கூட்டம், கமல்ஹாசன் போன்றவர்கள் இந்து மதத்தை அசிங்க படுத்தினார்கள்


முதலில் மக்கள் நிறைய பேர் கூடும் இடங்களை தேர்ந்தெடுத்தார்கள்.  *சபரிமலை ஜெயமாலா,*


*அமர்நாத் பனிலிங்கம் செயற்கை, உண்மை கிடையாது என்றார்கள்*


 *திருப்பதி ஏழுமலையானுக்கு இரட்டை மலை மட்டுமே சொந்தம். ஏழு மலைகள் சொந்தம் கிடையாது* என்று பொய்யும் புரட்டும் உலகை வலம் வந்தது.  


இப்போது அனைத்தையும் தூசு தட்டுகிறார்கள்.  

*ஜக்கி வாசுதேவ் மீது குற்றச்சாட்டு என்றால் அதை அவரும் போலீசும் பார்த்துக் கொள்ளட்டும்.*


பெரியப்பா மகனோடு சித்தப்பா மகள் திருமணம் செய்வதை சட்டம் ஏற்றது.  அவர்கள் மூளையை இழந்தாலும் 18 வயதை கடந்தவர்கள் என்று சொன்னது சட்டம்.  

*ஆன்மிகத்தை நாடி செல்பவர்கள் குடும்பத்தை உதறுவது இயற்கை.*


*எந்த பெற்றோர் சந்தோஷமாக போ என்று சொல்வார்கள்? அது "ராமகிருஷ்ண மடமாக" இருந்தாலும் "ஜெக்கிவாசுதேவ் ஈசா மடமாக" இருந்தாலும்*


*என்ன வேண்டுமானாலும் செய்து தடுக்கத்தான் பார்ப்பார்கள்.  அதில் சொல்லப்படுவது இந்த விஷம பிரச்சாரமாக இருக்கலாம்.*


*இதை சகிக்க முடியாமல் இருப்பவர்களை, வலையில் விழ வைத்து, அபாண்டமாக குற்றம் சுமத்துவது பெற்றோரின் மூடத்தனம்.  இந்த விஷத்தை பரவ விடக்கூடாது.*


எக்காரணம் கொண்டும் எந்த குற்றச்சாட்டு வந்தாலும், 

*அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று சொல்லாதே, ஆதாரம் எங்கே என்று மட்டுமே கேளுங்கள்.  ஜக்கி அவர்கள் தவறு செய்தார் என்று உச்ச நீதிமன்றம் உரைக்கட்டும். ஏனென்றால் எனக்கு எந்த கீழ் கோர்ட்டு மீதும் நம்பிக்கை இல்லை.*


ஆதாரத்தோடு நிரூபித்தால் சட்டம் தன் வேலையை செய்யட்டும்.  


*இந்த புரளிகள், நக்கீரன் பத்திரிகை செய்திகள், Sun TV விஷமங்கள்,  போலீஸ் உரைத்த மண்ணாங்கட்டிகளை, புண்ணாக்கு, புடலங்காய்களை  காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் விஷயத்தில் பார்த்தோம்.*


எது வந்தாலும் எதிர்த்து கேளுங்கள்.  தர்மம் வெல்லட்டும்.


மேலும் *ஈஷாவின் இயற்கை விவாசயம் மற்றும் Zero budget Agri க்கு விவசாயிகளிடையே ஆதரவு பெருகி வருவதால் பலருக்கு பயம் வந்துவிட்டது*


 *தயானந்த சரஸ்வதி*

*பாபாராம்தேவ்*

*ரவிசங்கர் ஜி*

*சத்குரு*

*அமிர்தானந்தமயி*


இவர்களை ஒழித்துவிட்டால் !

இந்துமதத்தை அழித்துவிடலாம்!

என்ற நம்பிக்கையில்?

*இதற்காக மிகப்பெரிய தொகை இறக்கப்பட்டுள்ளது!*


ஈஷா போகும் வழியில் ஆலந்துறையிலிருந்து *கிறிஸ்தவ மத வியாபாரி pastor தினகரனின் "காருண்யா பல்கலைக்கழகம்" மற்றும் ஈஷா செம்மேடு கிராமம் வரை சுமாராக 18 கி மீ தோட்டங்களும் பண்ணைகளும் கிறிஸ்துவர் வசம் போய்விட்டது.*


 *இரண்டு மூன்று சர்ச்கள்வந்துவிட்டன.*


*விவசாய நிலங்களெல்லாம் கிறிஸ்தவ மிஷினரிகள் கையில் சிறிதுசிறிதாக போய்க்கொண்டிருக்கிறது.*

 

சின்மயாவின் சர்வதேச பள்ளியினர் அங்கே திணறிக்கொண்டிருந்த போது *ஈஷாவின் வரவு காருண்யாவின் வீச்சை அடக்கியது.*

 

*அதன் எதிரொலிதான் ஈஷாவின் மீது ஒவ்வொருமுறையும் தாக்குதல்.*

 

*கிறிஸ்தவமத வியாபாரி  பால் தினகரனின் காருண்யா இத்தாலி சோனியா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது!*


நல்லூர்வயல் என்ற பெயர் *காருண்யா* நகராகிவிட்டது.

*காவல்நிலையம் , வங்கி அஞ்சலகம் என்று கிறிஸ்தவ சோனியாவின் தயவால் உடனே வந்துவிட்டது. 90% மாணவர்கள் கேரள கிறிஸ்தவர்கள்.*


*அங்கு வெளிப்படையாகவே மதமாற்றம் நடக்கிறது.இளகிய மனம் படைத்த இந்துக்கள் மூளைச்சலவையால் அவர்களது வலையில் எளிதில் விழுந்து விடுகிறார்கள்.*

 

*இந்து என்றால் அன்னியனைப்போல் பார்ப்பார்கள்.*


*காருண்யாநகர் என்பது ஏதோ சிறு இடம் இல்லை. சுமார் 750 ஏக்கரை வளைத்துப் போட்டு இருக்கிறார் இந்த "பால் தினகரன்"*


*மாணவர்கள் தற்கொலை, அடிதடிகள் அடிக்கடி அரங்கேறும். ஆனால் காவல் நிலையம் அவர்களிடத்தில் இருப்பதால் மூடி மறைத்துவிடுவார்கள்.*

இத்தனைக்கும் நடுவே  *ஈஷா யோகா  மையம்* எழுந்து நிற்பது *கிறிஸ்தவ மத வியாபாரிகளுக்கு* பொறுக்க முடியவில்லை.


*தங்கள் மத மாற்றத்துக்கு பெரும் தடையாக உள்ள ஈஷாவை அழிக்க துடிக்கிறார்கள்!*


*யோகா என்றால் #ஐக்கியநாடுகள் சபை அவரை அழைக்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் அழைக்கின்றன. இந்தியா சார்பில் பிரதிநிதியாகச் செல்கிறார்.  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்கிறார். ஆன்மீகத்தை அனைவருக்கும் புரியும்படி பேசுகிறார்*


*இந்து அமைப்புகளை அழிக்கத் துடிக்கும் கிறிஸ்தவ மத வியாபாரிகளை எதிர்த்து இந்துக்கள் அனைவரும்* *ஒன்றிணைவோம்!


*#WESUPPORTISHA*

 FB Wtsup மூலம் அதிகம் பகிர்வு, copy paste செய்யுங்கள்!!!!!!

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

🚩🚩🚩🚩🚩🚩


பகிர்வு

Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai