ஆர் எஸ் எஸ் ஆண்டு விழா... இன்று. RSS மதவாத அமைப்பா? யோசி...

 


#589

ஆர் எஸ் எஸ் ஆண்டு விழா... இன்று.

RSS மதவாத அமைப்பா?


யோசி... 


யோசி... 


நன்றாக யோசி! 


அப்போது தான் 'உண்மைகள்' உனக்கு புரியும்... 


1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்


2. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 


3. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம். 


4. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, 


5. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா 


6. ஜமாத்&இ&இஸ்லாமி,

 

7. இந்திய தேசிய லீக், 


8. தேசியலீக் கட்சி,


9. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்), 


10. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட் g


11. இந்திய தவ்ஹீத் ஜமாத் 


12. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் 


13. ஜமாத்துல் உலமா 


14. இஸ்லாமிய இலக்கியக் கழகம், 


15. மில்லி கவுன்ஸில், 


16. மஜ்லிஸே முஷாவரத், 


17. ஜம்மியத்துல் உலமா&இ&ஹிந்த்,


18. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன், 


19. முஸ்லிம் தனியார் சட்டவாரியம், 


20. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி), s


21. ஷரியத் பாதுகாப்பு பேரவை, 


22. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்,

 

23. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம், 


24. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு


25. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் அதிமுக கூட்டணி 


26. வஹ்ததே இஸ்லாமி sio


27. மக்கள் ஜனநாயக் கட்சி" ( புதுக்கொட்டை கே.எம்.ஷரீஃப் ) 


28..மக்கள் ஜனநாயக கட்சி (மதனி) 


29. தமிழ் மாநில முஸ்லிம் லீக் (ஷேய்க் தாவூத்) 


30. இந்திய தேசிய லீக் (நிஜாமுதீன்)


31. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (தாவூத் மியா கான்) 


32. இந்திய முஸ்லிம் காங்கிரஸ் (செயல்பாடுகள் இல்லை) 


33. இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் 


34. சமூக நீதி அறக்கட்டளை


35. சுன்னத் வல் ஜமாஅத் பேரவை 


36. முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத்..


37.சுன்னத் ஜமாத் ஹிந்த்.


38.மனிதநேய மக்கள் கட்சி. (ஜவாஹிருல்லாஹ்) 


39.மனிதநேய மக்கள் கட்சி.


40.முஸ்லிம் மறுமலர்ச்சி கழகம். k


41.அகில இந்திய முஸ்லிம் லீக்.(சமது). 


42.இந்திய தேசிய லீக் (லத்தீப்) 


43.ஐனநாயக முஸ்ஸிம் முன்னேற்ற கழகம்,


44.இந்திய தேசிய மக்கள் கட்சி,


45.மனித நீதிப் பாசறை.


இதெல்லாம் மதசார்பற்ற அமைப்புகள்...⁉️


RSS மட்டுமே மதவாத அமைப்பு❗


இது தான் உங்க நியாயமா❓


இது தான் உங்க பகுத்தறிவா❓


உணர்வு இருக்கும் இந்துவே சற்று சிந்தி...


'இந்துக்கள் வாழும் நாட்டில் ஏன் ஸ்ரீ ராமரின் ரதம் வரக்கூடாது' 

என்று இவர்கள் எதிர்க்கிறார்கள்... 


ஏன் என்று கொஞ்சமாவது யோசித்தாயா...? 


தூத்துக்குடியில் பனிமய மாதா கோவில் தேரை இந்துக்கள் தான் இழுக்கிறார்கள்... 


ஏர்வாடி தர்ஹா தேரை இந்துக்கள் தான் இழுக்கிறார்கள்... 


ஆனால்... 


இந்து கடவுள் தேரை மட்டும்... 


இவர்கள் 'இழுக்க வரவேண்டாம்...'


இந்துகள் இழுக்க, 

ஏன் எதிர்க்கிறார்கள்?


என்று யோசி. 


இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போதே... 


'இந்து கடவுளின் தேர் வர கூடாது' என்று எதிர்ப்பவர்கள் நாளை இவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது...?


உன் மகனை கூட அவர்கள் 'தெருவில் வர கூடாது' என்று சொல்ல மாட்டார்களா? 


நன்றாக யோசி! 


'மதசார்பற்ற கட்சி'  என்று சொல்லிக் கொள்ளும், 


இந்து விரோத கட்சிகளின் தலைவர்கள்... 


ஓட்டுக்காக அவர்களுக்கு 'ஜால்ரா' அடிக்கிறார்கள். 


அதனால் பாதிப்பு யாருக்கு? 


உனது பகூத்தறிவு கொண்டு யோசித்தாயா? 


பின்னாளில்... 


இந்தியாவில் நீயும், நானும் வாழ முடியாத சூழ்நிலை வரும் போது... 


உன் தலைவர்கள் 

தங்கள் குடும்பத்து பாதுகாப்பான நாட்டுக்கு சென்று விடுவார்கள். 


ஆனால்... 

உன் பிள்ளைகளின் நிலை என்னவாகும்? 


யோசித்து பார்...


ஈரான், ஈராக், சிரியா... 

என அவர்களுக்குளேயே அடித்து கொண்டு சாகுறவங்க... 


உன்னை மட்டும் விட்டு வைப்பார்களா? 


மூளைக்கு நன்றாக ரத்த ஓட்டம் செல்ல, தலைகீழாக நின்று... 


'சிரசாசனம்' செய்து கொண்டாவது நன்றாக  யோசி...


அவர்களுக்கு எதிரி... 


பாஜக காரனோ... 


RSS காரனோ இல்லை...


இந்துக்கள் தான்.


'இந்து' என்று சொல்லி திரியும் 'பகூத்தறிவு' கொண்ட உன்னையும் சேர்த்து தான். 


சுவற்றில் நன்றாக முட்டியாவது யோசி... 


'உன் ஊரில் பிள்ளையார் சிலை ஊர்வலம் சுதந்திரமாய் நடத்து முடியுதா?'


யோசி... 


உன் தலைமுறையும் சேர்த்தே பழிவாங்குவதற்க்கா... 

'கோடரி காம்புகளாக' மாறி நிற்கிறாய்...?


நன்றாக யோசி... 


நீ எந்த கட்சியிலும் வேண்டுமானாலும் இரு... 


ஆனால்... 


இந்துவாய் இரு.


இந்து விரோத கட்சிகளில்  மட்டும் இருந்து விடாதே... 


தீராத பாவங்களுக்கு ஆளாகி விடாதே! 


அங்கே, 

சுயமரியாதை,


சமத்துவம்,


தன்மானம்

என்று சொல்லி கொண்டு... 


மானம் கெட்டு, 

அறிவு கெட்டு...

அடிமையாய் மண்டி இடாதே.


கண் கெட்ட பிறகு 'சூரிய நமஸ்காரம்' செய்து பலன் இல்லை...!


எனவே இப்போதே யோசி... 


கொஞ்சமாவது உணர்வுள்ள இந்துவாய் யோசி... 


கொஞ்சமாவது மானமுள்ள இந்துவாக யோசி... 


வீழ்வது நாமாக இருந்தாலும்...


வாழ்வது பாரதமும் அதன் தர்மமுமே...'


என்று உறுதி ஏற்று செயல்பட்டு வரும் 


ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு...


ஏன், எதற்காக உருவானது...?


தெரியுமா?

  

1. 1905ம் ஆண்டு வங்காளம் துண்டாடப்பட்டது. 

 

(டாக்கா - டாக்கேஷ்வரி 52 சக்தி பீடத்தில், ஒன்று கூட இன்று நம்மிடம் இல்லை )                     


2. 1919ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்வரை நம்மிடம் இருந்த உபகனிஸ்தான்... 

(இன்றைய ஆப்கானிஸ்தான்) பாரதத்தில் இருந்து ஆங்கிலேயரால் பிரித்துக் கொடுக்கப் பட்டது.  


ஆப்கானி்ஸ்தானில் தான் 'காந்தார தேசம்' இருந்தது. 


இங்கு தான் பிரகலாதன், காந்தாரி மற்றும் சகுனி பிறந்தார்கள்.   

                          

3. 1937-ல் பர்மா (பிரம்ம தேசம்) பாரதத்திலிருந்து ஆங்கிலேயரால் பிரித்துக் கொடுக்கப்பட்டது.        


4. 1947 ஆகஸ்டு 14 பாரதத்திலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது. 


இது தான் 'சிந்து தேசம்...' 


மன்னர் ரகுகணன், பரதரிடமிருந்து 'ஆத்மஞான உபதேசம்' பெற்ற இடம். 


#சிந்து  என்பது தான் #இந்து என பெயர் ஏற்படக் காரணமான இடம்.                          


5. 1948ல், பிப்ரவரியில் பாரதத்திலிருந்து ஸ்ரீலங்கா பிரித்துக் கொடுக்கப்பட்டது.


'சிம்மள தேசம்' பின் அது சிங்கள தேசமானது.


6. 1948-ல், ஜம்மு - காஷ்மீரின் கால் பகுதி பாகிஸ்தானால் பறிக்கப்பட்டது.                       


7. 1962-ல் கைலாஷ்மலை... 


ஆதிகாலம் முதல் இன்று வரை மக்கள் புனிதமாக வணங்கி வரும் புண்ணிய இடம்... 


சீனா போர் வரை நம்மிடம் தான் இருந்தது. 


நேருவால் சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டது.      

இப்போதாவது தெரிகிறதா... ஆர்.எஸ்.எஸ். ஏன் உருவாக்கப்பட்டது? என்று...


ஆர்.எஸ்.எஸ். இல்லாமல் இருந்திருந்தால் மொத்த பாரத தேசமும் காணாமல் போயியிருக்கும். 


அதை தடுக்கும் பணியையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்ந்து செய்து வருகிறது.


பாரதிய ஜன சங்கம்' ஏன் உருவாக்கப்பட்டது என்று தெரியுமா?


நமக்கு ஓர் 'அரசியல் அமைப்பு' இருந்தால் தான் பாரதத்தை தொடர்ந்து காப்பாற்ற முடியும்.


என உணர்ந்ததன் அடிப்படையில் அன்றைய நமது தலைவர்கள் ஒன்று கூடி உருவாக்கிய... 

'தேசப் பாதுகாப்பு கட்சி' தான் பாரதிய ஜன சங்கம்.


இன்று அதன் பெயர்... 


#பாரதிய_ஜனதா_கட்சி 🙏


ஆர்.எஸ்.எஸ். அமைப்பில்... 


35 ஆண்டுகள் கடுமையான பல பொறுப்புகளில் பணியாற்றி... 


எம்.எல்.ஏ. அல்ல...

வார்டு உறுப்பினராக கூட ஆகாமல்... 


நேரடியாக முதல்வர் பொறுப்பை ஏற்று... 


தொடர்ந்து 12 வருடமாக ஆட்சி செய்து... 


குஜராத்தை நன்றாக வளர்ச்சியடைய செய்தவர் மோடி. 


இன்று உலகமே 'குஜராத் மாடல்' என பேசப்படுகிறது.


அதே போன்று... 


எம்.பி. ஆகாமல்... 


நேரடியாகப் பிரதமர் பொறுப்பை அலங்கரித்தார். 


இந்நாட்டின் 'கொடிய நோயான' ஊழலை அகற்றி... 


வளர்ச்சி பாதையில்... 

 

வல்லரசு நாடாக மாற்றி வருகிறார். 


மேலும், உலக நாடுகளுக்கெல்லாம்  வழிகாட்டியாக விளங்குகிறார்...


நம் பாரதப் பிரதமர்... 


'சுவாமி'

#நரேந்திர_மோடிஜி அவர்கள் 🙏 


இவரை போன்ற தலைமைப் பண்புள்ள ஆயிரக்கணக்கான தலைவர்கள் உள்ளனர்... 


(வாஜ்பாய், 

அத்வானி, 

முரளி மனோகர் ஜோஷி, 

யோகி ஆதித்யநாத்,  

முந்தைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,

தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்மு, 

முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர்...) 


இவ்வாறு பல... 


யோகிகளை


ஞானிகளை


துறவிகளை உருவாக்கியுள்ளது  ஆர்.எஸ்.எஸ்.👍


இவர்களைப் போன்றவர்கள் உருவாகாமல் போயிருந்தால்...


இன்று உலக வரைபடத்தில் 'இந்தியா' என்ற நாடு  இருந்திருக்காது. 


ரஷ்யாவைப் போல  சிதறிப் போய் இருக்கும்!


உண்மையை புரிந்து கொள்ளுங்கள்... 👍


இதனை

உலகிற்கு உரக்க சொல்லுங்கள்.

200ups  அடிமை தனத்தில் இருந்து  வெளி  வாருங்கள் 


ஜெய் ஹிந்த்! 🇮🇳


பாரத் மாதாகி ஜெய்! 🇮🇳

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது