அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸ் வாழ்த்துகள் உஷா சிலுக்குரி வான்ஸ்- அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் ஜே.டி வான்ஸ் அவர்களின் மனைவி ஆந்திராவை சார்ந்த "உஷா சிலுக்குரி" என்பவர் இவர் இந்து மதத்தை சார்ந்தவர்.இவருடைய தாத்தா ராமசாஸ்திரி சிலுக்குரி அவர்கள் 1960 ல் சென்னை ஐஐடியின் இயற்பியல் பேராசிரியராக இருந்தவர். அறிவார்ந்த பிராமண குடும்பத்தை சார்ந்தவர். இன்னொரு முக்கியமான விசயம் என்ன வென்றால் இவருடைய குடும்பம் ஒரு ஆர்எஸ்எஸ் குடும்பம்.1977 ல் எமெர்ஜென்சியின் பொழுது இவரது குடும்பத்தினர் சிறையில் இருந்தவர்கள். உஷா சிலுக்குரி கலிபோர்னியாவின் சான்டியாகோவில் பிறந்து வளர்ந்தவர். 2014 ல் உஷா இப்போதைய அமெரிக்க துணை அதிபர் வான்ஸி அவர்களை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டவர் என்பதால் என்பதால் உஷா வான்சி அவர்களுக்கு வாழ்த்துகள்.. Vijayakumar Arunagiri

 




அமெரிக்க துணை அதிபர்

ஜே.டி வான்ஸ்


வாழ்த்துகள் உஷா சிலுக்குரி வான்ஸ்-


அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் ஜே.டி வான்ஸ் அவர்களின் மனைவி ஆந்திராவை சார்ந்த 

"உஷா சிலுக்குரி"  என்பவர் இவர் இந்து மதத்தை சார்ந்தவர்.இவருடைய

தாத்தா ராமசாஸ்திரி சிலுக்குரி அவர்கள் 1960 ல் சென்னை ஐஐடியின் இயற்பியல் பேராசிரியராக இருந்தவர். அறிவார்ந்த பிராமண குடும்பத்தை சார்ந்தவர்.


இன்னொரு முக்கியமான விசயம் என்ன வென்றால் இவருடைய குடும்பம் ஒரு ஆர்எஸ்எஸ் குடும்பம்.1977 ல் எமெர்ஜென்சியின் பொழுது இவரது குடும்பத்தினர் சிறையில் இருந்தவர்கள்.


உஷா சிலுக்குரி கலிபோர்னியாவின் சான்டியாகோவில் பிறந்து வளர்ந்தவர். 2014 ல் உஷா இப்போதைய அமெரிக்க துணை அதிபர் வான்ஸி அவர்களை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டவர் என்பதால் என்பதால் உஷா வான்சி அவர்களுக்கு வாழ்த்துகள்..

Vijayakumar Arunagiri

Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: