இராஜபுதன வீரதலைமுறையில் வந்து 1962ல் தன்னை வெளிகாட்டி தனி ஒருவனாக நின்று எல்லை காத்தவன் அந்த ஜஸ்வந்த்சிங் ராவத் இன்றும் சீனர்கள் அஞ்சி நடுங்கும் பெயர் அவனுடையது, அருணாசலபிரதேசத்தில் இன்றும் காவல் தெய்வமாய் நிற்கும் சிலை அவனுடையது

இராஜபுதன வீரதலைமுறையில் வந்து 1962ல் தன்னை வெளிகாட்டி தனி ஒருவனாக நின்று எல்லை காத்தவன் அந்த ஜஸ்வந்த்சிங் ராவத்

இன்றும் சீனர்கள் அஞ்சி நடுங்கும் பெயர் அவனுடையது, அருணாசலபிரதேசத்தில் இன்றும் காவல் தெய்வமாய் நிற்கும் சிலை அவனுடையது

அவன் 1941ல் உத்திரகாண்டில் பிறந்தவன், 1960லே இந்திய ராணுவத்தில் இணைந்தவன்

அவனுக்கு 15 வயதானபோதே பாகிஸ்தான் யுத்தத்தில் சேரதுடித்தான் ஆனால் குறிப்பிட்டவயதில்லை என்பதால் 20 வயதில் சேர்க்கபட்டான்

அதிகபடிப்பில்லை, பலமொழி தெரியாது, ராணுவ பாடம் கற்றவனில்லை, படைகள் நடத்தும் அறிவோ அனுபவமோ இல்லை

ஆனால் நாட்டுபற்றும் பெரும் வீரமும் நிறைய இருந்தது

அந்த 1962 யுத்தம் அக்டோபர் 20ல் வெடித்தது, அது வெடிக்கவும் இந்தியா குழம்பவும் ஒரே காரணம் நேரு

அந்த யுத்தம் தேசாபிமான தலைவனிடம் சாஸ்திரியிடம் கொடுக்கபட்டிருக்கவேண்டும், அவர்தான் சரியானவர்

ஆனால் நேரு கிருஷ்ணமேனன் எனும் தனக்கு உகந்த ஒரு அகம்பாவியிடம் கொடுத்தார் அவருக்கு நேருவுக்கு கூஜா தூக்குவதை தவிர எதுவும் தெரியாது

தளபதியாக கரியப்பா அனுப்பபட்டிருக்கவேன்டும் ஆனால் தன் மாளிகை விசுவாசி என்பதால் தாப்பர் என்பவரை நேரு அமர்த்தினார்

இந்த முதல்கோணல் முற்றிலும் கோணலாயிற்று, இந்திய ராணுவம் பற்றி அதன் அமைப்புபற்றி நேருவுக்கு கவலை ஆர்வம் இருந்ததே இல்லை தன்னை அகில உலக தலைவனாகவும் தான் அழைத்தால் உலகமே வரும் எனவும் கர்வத்தில் இருந்தார்

ஆனால் சீனா அடிக்கதொடங்கியதும் அவருக்கு விபரீதம் புரிந்தது, யாரும் இவரை எட்டிபார்க்கவில்லை

இவரின் அணிசேரா கொள்கை காரணமாக உலகநாடுகள் இந்தியா அடிவாங்கட்டும் என விட்டுவிட்டார்கள், வலுத்த சீன ராணுவம் பெரும் நவீன கருவிகளோடு வந்தது

அப்போது இந்தியாவிடன் நவீன ஆயுதமில்லை ஆனால் கம்யூனிச ரஷ்யா சீனாவுக்கு நுனுக்கமான ஆயுதங்களை வசதிகளை கொடுத்தது

தந்திரமான சைனா பனிகொட்டும் அக்டோபரில் படையெடுத்தது காரணம் இந்திய விரர்களுக்குகுளிர் ஆடை கூட கிடையாது என்பதை சீனா அறிந்ந்திருந்தது

1962 அக்டோபர் 20ம் தேதி தொடங்கிய யுத்தம் நவம்பர் 18 வாக்கில் மோசமாகியிருந்தது, இனி அருணாசலபிரதேசத்தை சீனா பிடித்துகொள்ளும் எனும் நிலை உருவாகியிருந்தது

அக்சாய் சின் பக்கம் கைபற்றிய சீனா தவாங் நோக்கி விரைந்து கொண்டிருந்தது

அந்நேரம் அமெரிக்க கென்னடி இந்தியாவுக்கு ராணுவ கருவியும் உதவியும் அளித்திருந்தார், ஆனால் வந்துசேர சில நாட்களாகும்

இந்த சில நாட்களுக்குள் தவாங்கை முழுக்க பிடித்துவிட முனைந்தது சீனா

முடிந்தவரை போராடிய இந்திய கார்வா ரெஜிமென்ட் எனும் படைபிரிவு வழங்கல் எனும் உணவில்லை, வெடிபொருள் இல்லை, குளிருக்கு தாக்குபிடிக்கும் ஆடை இல்லை என பின்வாங்கிற்று

அவர்கள் பின்வாங்கினால் அருணாணசல பிரதேசம் வீழும்

ஆனால் நேருவின் குழப்பமான நட்வடிக்கையால் குழப்பமான தலைவன் தளபதியால் இந்திய ராணுவம் பாதிக்கபட்டிருந்த நிலையில் வேறுவழியுமில்லை

அணிதலைவன் உத்தரவிட்டான், பின்வாங்கி செல்லும்படி சொல்லிவிட்டான் படைகள் திரும்ப தொடங்கின‌

ஆனால் அந்த ஜஸ்வந்த்சிங் தவித்தான், இன்னும் சில தினங்களில் அமெரிக்க ஆயுதமும் உதவியும் கிடைத்துவிடும் அல்லவா? உயிரை கொடுத்து இருநாட்கள் தாக்குபிடிப்போம் என்றான்

அவன் சொன்னதை யாரும் ஏற்கவில்லை உயிர்காகக் திரும்பி சென்றார்கள்

அவன் செல்லவில்லை துணிந்தான், கடைசி சப்பாத்தியினை மட்டும் கொடுத்துவிட்டு செல்லுங்கள் நான் காவல் இருக்கின்றேன் என அவ்ன் உரக்க கத்தினான்

அவன் உறுதிகண்டு திரிலோக் சிங் நெகி, கோபால் சிங் குசேன் எனும் இருவரும் அவனோடு வந்தார்கள்

இந்திய ராணுவத்தில் இருந்து தங்களை துண்டித்தார்கள் , தனியே வியூகம் வகுத்தார்கள்

முதலில் இவர்களிடம் நவீன ஆயுதமில்லை வெடிமருந்து இல்லை என்பதால் சீனர்களிடம் இருந்து அதனை கைபற்றி இந்திய எல்லைபக்கம் கொண்டுவர முடிவு செய்தார்கள்

அப்படி மூவரும் இரவில் சீன முகாமுக்குள் புகுந்து அவர்களின் நவீன துப்பாக்கிகளும் வெடிமருந்தும் குளிர் ஆடையும் அள்ளினார்கள்

அது சாகசம், இன்றுவரை நம்பமுடியா அதிசயம்

காரணம் அதுவரை சோவியத் ஆயுதம் இந்தியருக்கு தெரியாது, நவீன துப்பாக்கி தெரியாது, ஏகே 47 போன்ற ரகம் புரியாது, இயக்க தெரியாது

ஆனால் முடிந்தவரை வேகமாக இயக்க கற்றார்கள், நொடியில் கற்றார்கள் சீனர்களை அவர்கள் ஆயுதத்தாலே சுட்டுதள்ளிவிட்டு பொருட்களோடு தப்பினார்கள்

ஆனால் சீன ராணுவம் சுதாரித்தது

அந்த பனிமலையில் ஜஸ்வந்த்சிங்கு கோப்பால் சிங்கும் தரையில் ஊர்ந்தபடி தப்பிக்க சீன வீரர்களுக்கு போக்கு காட்ட தனியே ஓடினான் திரிலோக் சிங்

அவன் அப்படி ஓடி சீனர் கவனத்தை திசைதிருப்பியதில் இவர்கள் ஊர்ந்தே தப்பினார்கள், ஆனால் திரிலோக் சிங்கை சீனர்கள் சுற்றிவளைத்து சுட்டுகிகொன்றார்கள்

தப்பி வந்தவர்கள் முடிந்த அளவு அள்ளிவந்த ஆயுதங்களை வெடிபொருட்களை கொண்டு பதுங்குகுழிகளில் பொருத்தினார்கள் இடை வெளிவிட்டு நின்று கொண்டார்கள்

1962 நவம்பர் 15ம் தேதி ஆளுக்கொடு பக்கமாக பிரிந்து பதுங்கி இருந்து தாக்கினார்கள், ஆனால் ஒரே இடத்தில் இருந்து தாக்காமல் ஓடி ஓடி மறைவாய் ஓடி தாக்கியதில் ஏகபட்ட வீரர்கள் இருபப்து போல் ஒரு பிரம்மை சீனருக்கு ஏற்பட்டது

இந்தியா பெரும்படையோடு இருப்பதாக நினைத்து பம்மினார்கள், ஆனாலும் தாக்குதல் தொடர்ந்தார்கள்

அவர்கள் தாக்குதலில் திரிலொக் பலியானான், ஜஸ்வந்த் மட்டும் தப்பினான்

அவன் தனியே போராட துணிந்தான், இரவில் சீன தாக்குதல் குறைக்கபட்டு அவர்கள் முன்னேற தயங்கி குழம்பி நின்றபோது அருகிருக்கும் கிராமங்களுக்கு ஓடி நிலமையினை விளக்கி தேசம் காக்க கெஞ்சினான்

கிராமத்து பெண்கள் இருவர் முன்வந்தார்கள், இன்னும் சிலர் உணவும் உதவியும் செய்தார்கள்

அந்த இரவிலே அப்பெண்கள் உதவியோடு அவர்களுக்கு சில பயிற்சியும் கொடுத்து போரை தொடங்கினான் ஜஸ்வந்த்

கடும் குளிர் யாருமற்ற நிலை எதிரே நிற்பதோ மாபெரும் சீனராணுவம் ஆனால் வீரமும் நாட்டுபற்றும் அவனை போராடவைத்தன‌

நவம்பர் 15ல் அவனின் கடைசிபோர் வீரமாக் தொடங்கியது

பதுங்குகுழி மறைவிடத்தில் இருந்து பெண்கள் சுட்டு இலக்கில்லாமல் சுட தெரியாமல் சுட்டு குறைந்தபட்டசம் துப்பாக்கியினை வெள்காட்டி மிரட்ட தனி ஆளாக போராடினான் ஜஸ்வத் சிங்'

இருநாட்கள் அவன் உண்ணவில்லை உறங்கவில்லை 

மாறக சரியான இடத்தில் நிலையெடுத்து சீனர்களை சுட்டு தள்ளிகொண்டே இருந்தான், அவனின் போர் மூன்றாம் நாளை தொட்டது

உணவில்லை உறக்கமில்லை எனினும் தளராமல் போராடினான், சீனர்களோ பெரும் இந்திய ராணுவம் வந்திருப்பதாக கருதி உளவாளிகளை இறக்கிவிட்டனர்

இரு நாட்களில் அமெரிக்க உதவி கிடைத்தது ஆனால் இந்திய ராணுவம் யுத்தம் நின்றதாக கருதிய நிலையில் யார் எல்லையில் யுத்தம் செய்கின்றார்கள் என ஆச்சரியமாக கண்டது

ஆம், தன் துருப்புக்கள் செத்திருக்கலாம் அலல்து சீனரிடம் கைதாகியிருக்கலாம் என கருதி இந்திய ராணுவம் நினைத்த நிலையில் இன்னும் நார்துங் பக்கம் யுத்தம் நடக்கின்றது சீனாவால் உள்ளே வரமுடியவில்லை எனும் செய்தி இந்திய ராணுவத்தை அதிசயிக்க் செய்தது

இருநாட்களுக்குள் சீன உளவாளிகளும் இந்திய படை அங்கு இல்லை நாம் ஏமாந்துகொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்தது

ஆனால் இந்த மூன்று நாட்களுக்குள் சுமார் ஐநூறு சீன வீரர்களை கொன்று பெரும் அச்சம் கொடுத்தான் ஜஸ்வந்த்சிங்

யாரோ ஒரு குழு எல்லையில் சீனர்களை தடுக்கின்றது என வீறுகொண்ட இந்திய ராணுவம் மறுபடி புதுஆயுதங்களோடு களத்திற்கு விரைந்தது

சீனாவோ கொஞ்சம் தெளிந்து பெரும் இந்தியபடை இல்லை எங்கோ தவறு என உணர்ந்து நிதானித்து பல முனைகளில் இருந்து தாக்கி இவனை சுற்றியது

அப்போதுதான் ஒருவன் ஒரே ஒருவன் சில பெண்களோடு தங்கள் பக்கம் ஐநூறுபேரை கொன்று மூன்றுநாட்களாக அலையவிட்டிருக்கின்றான் என அதிர்ந்து அவனை மூர்க்கமாக சுட்டார்கள்

இனி தப்பமுடியாது என்பதை உணர்ந்த ஜஸ்வந்த் முடிந்தம்ட்டும் போராடி தன் கடைசி தோட்டாவால் தன்னை சுட்டுசெத்தான்

அவனை பிடிக்கமுடியா சீன ராணுவம் அவன் உடலை அள்ளி சென்று தலையினை வெட்டிவைத்து பழிதீர்த்தது, அந்த பெண்களைவாளால் வெட்டிபோட்டது

இனி அவன் இல்லை என அவர்கள் முன்னேறும் நேரம் இந்தியராணுவம் வந்தது, அமெரிக்க எச்சரிக்கை வந்தது, அத்தோடு யுத்தம் நின்றது

அருணாசலபிரதேசத்தில் சீனா புகமுடியாமலே போனது, நவம்பர் 20ல் யுத்தம் நின்றது

தனி ஒருவனாக மூன்று நாட்கள் பெரும் போர் நடத்தி எல்லை காத்தான் என அறிந்த இந்திய ராணுவம் அங்கே அவனை வணங்கிற்று

அவன் வீரம் அறிந்து பெரும் சீன தளபதிகளே தலைவணங்கினர், மாவோ அவன் உடலை தலையோடு ஒப்படைக்க உத்தரவிட்டான்

அந்த மாவீரனின் தலை பேழையில் வைக்கபட்டு உடல் பொதியபட்டு இந்திய வீரர்களிடம் கொடுக்கபட்டு போர் முடிந்தது

அவன் தலை வாங்கபட இடத்திலே அவனுக்கோர் நினைவாலயம்கட்டி அவன் அங்கே புதைக்கபட்டான்

அவனுக்கு மஹாவீர் சக்ரா விருது வழங்கி இந்திய ராணுவம் கவுரவித்தது

1961 போர் நேருவின் குழப்பத்தால் தோல்விதான், ஆனால் சீனர்கள் நினைத்தபடி அருணாசல பிரதேசத்தை கைபற்றமுடியாமல் போக இந்த ஜஸ்வந்த்சிங்கின் தியாகமே வீரமே பெரும் காரணம்

அவன் புதைக்கபட்ட மறுநாள் இரவில் சில பூட்ஸ் தடங்கள் கிடந்தன, அது சீன எல்லைக்கு வந்து சென்ற அடையாளம் இருந்தன‌

சீனர்கள் அஞ்சி வணங்கி அவனை "ராவத் பாபா" என்றார்கள், அவன் காவல் தெய்வமானான்

இன்றும் அந்த பனிபாறையில் பூட்ஸ் சத்தம் கேட்கின்றது, ஒரு ஆரூப ஆவி வந்து செல்கின்றது, அங்கே ஒரு அனுமாஷ்ய காவல் நிலவுகின்றது எனப்து சீனர்களின் நம்பிக்கை

அவனை இன்று சீனர்களும் வணங்குகின்றார்கள், அருணாசல பிரதேச எல்லையின் அவன் கோவிலை தாண்டிவர அஞ்சுகின்றார்கள், அவன் சிலையாய் நிற்குமிடம்தான் தங்கள் எலலை என அஞ்சி நிற்கின்றார்கள்

இன்று அவன் பலியான நாள்

72 மணிநேரம் உண்ணாமல் உறங்காமல் கடும் குளிரில் அவன் போராடி 21 வயதிலே செத்தநாள், சுமார் ஐநூறு எதிரிகளை சரித்துவிட்டு மரணம் பயம்காட்டிவிட்டு தெய்வமாக நிலைபெற்ற நாள்

இன்று அவன் புதைக்கபட்ட இடத்தில் குருபூஜை நடக்கின்றது

அவன் ஆவியாய் வந்து அங்கு அதை ஏற்றுகொள்கின்றான், சீனர்களும் வந்து வணங்கி செல்கின்றார்கள்

இன்றும் எல்லையில் நிற்கும் இந்திய வீரர்களுக்கு அவன் பெரும் உத்விகளை அனுமாஷ்யமாக செய்துகொண்டிருக்கின்றான், சீன ராணுவம் "பாபா" கோவில்தாண்டி வர அஞ்சுகின்றது

நார்துங் பக்கம் அவன் அன்றும் இன்றும் என்றும் காவலாய் காவல் தெய்வமாய் நிற்கின்றான்

தேசத்தின் ராணுவமும் மக்களும் அவனுக்கு இன்று பெரும் அஞ்சலியும் பூஜையும் செய்கின்றார்கள் தெய்வமாய் நிற்கும் சிலை அவனுடையது

தேசத்தின் ராணுவமும் மக்களும் அவனுக்கு இன்று பெரும் அஞ்சலியும் பூஜையும் செய்கின்றார்கள்

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷