இன்று தமிழக வெற்றி கழக மாநாடு தொடங்குகிறது. ஜோசப் விஜய் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். மிக நீண்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் தனக்கென்று ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் திராவிட கட்சிகளை நாடித்தான் வாழ வேண்டி உள்ளது.

 


இன்று தமிழக வெற்றி கழக மாநாடு தொடங்குகிறது. 

ஜோசப் விஜய் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். 


மிக நீண்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் தனக்கென்று ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள்.


ஒவ்வொரு தேர்தலிலும் திராவிட கட்சிகளை நாடித்தான் வாழ வேண்டி உள்ளது. 

தனக்கென்று ஒரு கட்சி வேண்டும் என்று விரும்பினார்கள்.


அதற்காக சீமான், கூடங்குளம் உதயகுமார், வை. கோபால்சாமி, சகாயம் ஐஏஎஸ் போன்றவர்களை உருவாக்கினார்கள். 

ஆனால் அதில் வெற்றி பெற முடியவில்லை.


15 வருடங்களுக்கு முன்பே ஒரு தொலைநோக்கு திட்டத்தை தீட்டினார்கள். 

சினிமா நடிகர்களால் மட்டுமே தமிழக அரசியலில் வெற்றி பெற முடியும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். 


கடத்த 15 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக மோல்டு செய்தார்கள். இப்பொழுது ஒரு வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். 


ஜார்ஜ் சொரெஸ், சர்ச்சஸ் ஆப் சவுத் இந்தியா, ஜேப்பியார் கல்விக் குழுமங்கள், லயோலா காலேஜ் ஆகியோர் ஒட்டுமொத்தமாக யோசித்த முடிவு தான் இந்த தமிழக வெற்றி கழகம்.


இந்த மாநாட்டிற்காக கடந்த ஒரு மாதமாக லயோலா காலேஜ் விஸ்காம் டிபார்ட்மெண்ட் தோழர் விஜய் அவர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து வருகிறது. 


அதாவது எப்படி மேடை ஏற வேண்டும், எப்படி கையசைக்க வேண்டும், எந்த வார்த்தையை உபயோகப்படுத்த வேண்டும், தனது பேச்சில் என்னென்ன விஷயங்கள் இருக்க வேண்டும். உடல் அசைவுகள் எப்படி இருக்க வேண்டும், அவர் மேடைக்கு வருவதற்கு முன்பு எந்த மாதிரியான வரவேற்பு இருக்க வேண்டும். எழுதிக் கொடுத்ததை பேசும்போது திக்கித் திணறினால் Tele prompter உதவியை எப்படி நாட வேண்டும்.


என கடந்த ஒரு மாதமாக நடிப்பு பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.


இவ்வளவு பெரிய வெற்றி மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. இதை திமுகவால் தடுக்க முடியாதா?


கண்டிப்பாக தடுக்க முடியும். 


ஆனால் அதை அவர்கள் செய்ய இயலாத நிலையில் உள்ளனர். 


காரணம் ஒட்டுமொத்த கிறிஸ்தவ மிஷனரிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. 


சிறுபான்மையினர் ஓட்டு திமுகவுக்கு மிக அவசியம். 


அதனால் திமுகவும், அதிமுகவும் பொறுத்திருந்துதான் தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பிப்பார்கள்.


விஜயின் வருகை யாருக்கு லாபம் யாருக்கு நட்டம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


*ஒன்று நிச்சயம். இழப்பு இந்துக்களுக்குத்தான்.*


Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.