ராஜீவ் உட்பட 18 தமிழர்கள் படுகொலையும் திராவிடர் கழகமும்...
ராஜீவ் உட்பட 18 தமிழர்கள் படுகொலையும் திராவிடர் கழகமும்... காந்தியை சுட்டுக் கொல்வதற்கு பல வருடங்களுக்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தார் கோட்சே என்ற ஒரே காரணத்திற்காக இன்றுவரை மகாத்மா காந்தி கொலைப்பழி ஆர்எஸ்எஸ் மீது சுமத்தப்படுகிறது ... காந்தி படுகொலையை அடுத்து ஆர்எஸ்எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது ஆனால் அந்தத் தடை நீதிமன்றத்தில் நிற்கவில்லை தடை விலகியது... ஆனால் , ராஜீவ் காந்தி கொலைச் சதியில் நேரடி தொடர்புடைய இயக்கம் திராவிடர் கழகம்... ராஜீவ் கொலைக்கும் சரி...அதற்கு முன்பாக சென்னையில் நடந்த பத்மநாபா படுகொலைக்கும் சரி... திராவிடர்கழக உறுப்பினர்களோடு நேரடி தொடர்பு நிறையவே உண்டு ... அதுமட்டுமல்ல... 80 களின் ஆரம்பம் முதல் ராஜீவ் கொலையை அடுத்து தமிழகத்தில் தடை செய்யப்படும் வரை விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழகத்தில் நடத்திய அத்தனை அராஜகங்களுக்கும் திராவிடர் கழகத்தோடு நேரடியான தொடர்பு உண்டு ...ராஜீவ் கொலையை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை பலரும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர...