பிரேமாநந்தா சுவாமிகள் கிறிஸ்தவ மிஷினரிகளால் மதமாற்றகும்பலால் திட்டமிட்டே வீழ்த்தபட்டார் என்பதே உண்மை கண்டதும் கேட்டதும் பேசியதும் (பிரேமநந்தாவிடம் என்னிடம் கூறியது)

 

பிரேமாநந்தா சுவாமிகள் கிறிஸ்தவ மிஷினரிகளால் மதமாற்றகும்பலால்  திட்டமிட்டே வீழ்த்தபட்டார் என்பதே உண்மை கண்டதும் கேட்டதும் பேசியதும் (பிரேமநந்தாவிடம் என்னிடம் கூறியது)


இந்த பதிவை நான் தற்போதுபதியகாரணம் பிரேமாநந்தாவை காமகொடூரன் போலசித்தரித்த ஊடகம் மிஷினரிகள் பேச்சை நம்பியவர்கள் தற்போது காலம்கடந்து கிறித்துவ மிஷினாரிகளால் வீழ்த்தபட்டதாக பதிவிடுவதால் பிரேமாநந்தா எங்கள்ஊருக்கு அருகில் ஆசிரமம் ஆரம்பித்தவர் அவரைபற்றி எங்கள் பகுதில் கண்டதும் கேட்டதும் நான் பார்த்ததும் மற்றும் பரோலில் பிரேமாநந்தா ஆசிரமம் வந்திருந்தபோது மூன்றுமுறை சந்தித்து அவர்கூறியதை நான்பேசியதை பதிவிட்டுள்ளேன்  அவரை தங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதா அதைபற்றிகவலையில்லை எனது அனுபவத்தை எழுதுகிறேன்.


  சங்பரிவார் சார்பாக சக்திரதம்( சமயபுரம்மாரியம்மன் ரதம்)பெரியவா அவர்களால் துவக்கிவைக்கபட்டு அக்காலகட்டத்தில்  விராலிமலைக்கு அந்த ரதம் வந்தபோது பிரேமா நந்தா சுவாமிகள் அனைத்து கிராமத்திற்கும் எங்கள் பகுதியில் செல்ல உதவியதாக கூறினார்கள் ஆதலால் 2010 ல் சக்தி ரதம் வந்தபோது நான்  இரண்டுமாதம் அனைத்துகிராமத்திற்கும் கொண்டுசென்று அனைத்துஜாதி மக்களும் மாரியம்மனுக்கு தங்கள கை க களால் அபிசேகம் செய்யலாம் என்றுகூறிசெய்யவைத்தோம் அப்போது பரோலில் பிரேமநந்தா வந்திருந்தார் நான் பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளராக இருந்தேன் பிரேமாநந்தா என்னை அழைப்பதாக ஆசிரமநிர்வாகிகள்கூறினர் ஆசிரமம் சென்று அவரை சந்தித்தேன் அவர் சக்திரதத்திற்கு முன்னர் நான்தான் விராலிமலை யில் வரவேற்றேன் தற்போது நீ செய்கிறாய் வாழ்த்துக்கள் என்றுகூறினார்.

நான் பிரேமநந்தா வை பள்ளிபருவத்திலேயே நன்குஅறிந்திருந்தேன் ஊடகங்கள் கிறித்த்துவ இசுலாமிய மதவெறிபிடித்த கும்பல் சித்தரித்ததுபோல் கேவளமானவர் கிடையாது எங்கள்பகுதிமக்களுக்கு எண்ணற்ற உதவியை செய்தவர் கோவில்களை புணரமைக்க உதவியவர். பாத்திமா நகரில் கிறித்துவ மிஷினரிகள் ஆதிக்கம் நிறைந்தபகுதி குழந்தைசாமி பாதிரியார் எங்கள்பகுதியில் பள்ளிகள் தொழுநோய் மருத்துவமனை நிறுவி அதன்மூலம் மததமாற்றத்தில் ஈடுபட்டுவந்தார் டீச்சர் டிரைனிங் இனஸ்டியூட் ஜடிய நான்கிற்கும்மேற்பட்ட பள்ளிகள் அமைத்து ஏறகுறைய மினி கிறித்துவ குறுமாநிலம் போல்நிறுவிசெயல்பட்டுவந்தார்.அதேபாத்திமா நகரில் பிரேமாநந்தா நூற்றுகணக்கான ஏக்கரில் ஆசிரமம் அமைத்து இலவச கல்வி கோவில் எனசெயல்பட்டதால் திட்டமிட்டே பிரேமாநந்தாவை சிறையில்தள்ளினர்.கொலைசெய்யபட்டதாக கூறபடும் ரவி இன்ஜினீயர் தாய்தந்தை கற்பழிக்கபட்டதாக கூறபடும் பெண்களை யும் என்னிடம் பிரேமாநந்தா அறிமுகபடுத்தினர் ஆசிரம நிர்வாகத்தை அவர்கள்தான் கவனித்துவருகிறார்கள் (தற்போதும்)அவர்களை மிரட்டி சாட்சிசொல்லவைக்கபட்டதாக பிரேமாநந்தாவும் அவர்களும் என்னிடம் கூறினர்.கற்பழிக்கபட்டதாக கூறபடும் கஇலங்கைபெண்கள் குழந்தைமுதலே தாய்தந்தைபோல இவரே வளர்த்துவந்தார்.தான் கிறித்துவ மிஷினரி கும்பலால் குழந்தைசாமி பாதிரியாரால் திட்டமிட்டு வீழ்த்தபட்டதையும் கூறினார்.தனக்கு அனைத்து நாட்டீலும் இடங்கள்  உள்ளதாகவும் போதிய நிதிஉள்ளதாகவும் அதை ஹீந்துக்களுக்கு பள்ளி கல்லூரி அனைத்தும் கட்டபோவதாகவும் நீங்களும் உதவுங்கள் என்றார்  பொறுப்பெடுத்து செய்யுங்கள் என்றார் அனைத்து பண உதவிகளையும் ஆசிரமம் செய்யும்என்றார்.அதேபோல் மறுமுறை பரோலில் வரும்போது ஆசிரமத்தில் இன்ஜினீயரிங் கல்லூரி கட்ட பூமீபூஜைசெய்தார்.அப்போது அவரை சந்திக்கும்போது கூறினார் தன்னை தவறான மருந்துமாத்திரை கொடுத்து வருகின்றனர் சிறையிலேயே கொலைசெய்துவிடுவார்கள் என்றும் கூறினார் அதேபோல் தனது சகோதரி இறப்பிற்காக கடைசிமுறையாக பரோலில் வந்திருந்தார் அப்போது அவர்மிகவும் தளர்ந்திருந்தார் அவர் எங்களிடம் பேசவிரும்பிஅழைத்தார் ஆனால் காவல்துறை அவரிடம் பேசவேஅனுமதிக்கவில்லை மௌனமாக சந்திப்போம் என்ற ஒருவார்த்தைமட்டும் கூறினார் ,அவர் கூறியதுபோலவே சிறையில் அவர்உடல்நிலைபாதிக்கபட்டது சிறையில் பிரேமநந்தாவை தவறான மருந்துமாத்திரை மூலம் கொலைசெய்ய முயற்சி நடப்பதாக  பிரேமநந்தா வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்றம்சென்றார் சிலநாட்களிலேயேமஞ்சல்காமாலையால் சிகிச்சை பலனின்றி இறந்ததாக செய்தி.  பாத்திமாநகரில் முதலில் 5 ம்வகுப்புவறையே ஆரம்பிக்கபட்டது ஆதலால் 6.7.பயில அரசுமேல்நிலைபள்ளி விராலிமலை யில் பத்துக்கும்மேற்பட்ட ஆசிரமத்தை சேர்ந்த இலங்கையை சேர்ந்தவர்கள் என்னுடன் எனதுவகுப்பில் படித்தனர் ரவி ரமேஷ் ஜோதி ரஞ்சிதா  இவர்களை பள்ளிக்கு லேட்ஆகிவிட்டால் சிலநாட்கள் பிரேமாநந்தாவே தனது வாகனத்தில் கொண்டுவந்துவிடுவார்.தாங்கள் அநாதைகள் என்றும் சுவாமிதான் அப்பா அம்மா என்றும் கூறுவர்.

விராலிமலை சுப்பிரமணிய சுவாமிகோவிலுக்கு பலலட்சம் செலவில் புனரமைத்தார் கும்பாபிஷேகதினதன்று மலைமேல் ஏறம்போதுதான் கைதுசெய்யபட்டார்.பிரேமாநந்தா வழக்கை 

மிகவிரைவாக விசாரித்து தீர்பளித்தவர். டேவிட்டுக்கு விடுதலையளித்த ஜல்லிகட்டிற்கு முதன்முதலில் தடைவிதித்த கிறித்துவமதத்திற்கு மாறிய நீதியரசர் பானுமதி.


ஹிந்துமதத்திற்கு சேவையாற்றுபவர்களை திட்டமிட்டு கற்பழீப்பு கொலை சொத்துகுவிப்பு என திட்டம்போட்டு சூழ்ச்சிசெய்து சிக்கவைத்துவருவது களங்கத்தை ஏற்படுத்துவது கிறித்துவ மிஷினரிகளும் மதமாற்றகும்பலும் ஹீந்துமத விரோதிகளும் அந்நியநாட்டு தீயசக்திகளும் அவர்களின் எச்சிஇலை சோறு எலும்புதுண்டுக்கு வாலாஆட்டும் விபசார ஊடகங்களும்தான் குறிப்பாக சன் டதொலைகாட்சி குழுமம் நக்கீரன் பத்திரிக்கை என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.இந்த ஊடகங்கள் விளம்பரத்திற்காக பரபரப்பிற்காக ரேட்டிங்காக தங்கள்வீட்டு படுக்கையறை காட்சிகளைகூட ஒளிபரப்பும் ஈனபிறப்புகள்.


நான் பிரேமாநந்தா தெய்வபிறப்பு கடவுளின்அவதாரம் என்றுகூறவில்லை ஹீந்துசமுதாயமக்களுக்கு தொண்டாற்றியவர் ஆகையாலே வீழ்த்தபட்டார். 


பிரேம்குமார் என்கிற பிரேமேநந்தா சுவாமிகள் இலங்கையில் உள்ள மாத்தளையில் தேவர்சமுதாயத்தில் 1951 நவம்பர் 17 அன்று பிறந்தார்.

சிறுவயதிலேயே ஆன்மீகபற்றோடுயிருந்தார்,1972 ல் இலங்கையில் ஆசிரமத்தை நிறுவினார் ஆதரவற்ற அநாதைகுழந்தைகள் நூற்றுகணக்கானோருக்கு ஆதரவளித்தார்.


1983 ல் இலங்கையில் இனகலவரம் அதிகரித்ததால் நூற்றுகணக்கான அநாதை ஆதரவற்ற குழந்தைகளோடு  இந்தியா வந்தார்.

எங்கள் விராலிமலை க்கு அருகில் 1989  நூற்றுகணக்கான ஏக்கர் பரப்பளவில் ஆசிரமம்  அமைத்தார்.அங்கே சிவன்கோவில் கட்டினார் சிவராத்திரி வழிபாடு சிறப்பாக இருக்கும்.ஆசிரமத்தில் மிகபெரியபள்ளிகூடம் கட்டி ஆயிரகணக்கான மாணவர்களூக்கு கல்விசேவைவழங்கினார் ஆதரவற்றோர் ஏழை குடும்பங்களை சேர்ந்த எங்கள்பகுதி பிள்ளைகளுக்கு அங்கேயே தங்கி கல்வி உணவு உடையளித்து பாதுகாத்துவந்தார்.

எங்கள் பகுதியில் நூற்றுகணக்கான கோவில்களை புணரமைக்க உதவினார்.


கிறித்துவ மிஷினரிகளால் திட்டமிட்ட சதியால் கற்பழிப்பு கொலைபழிசுமத்தபட்டு வழக்கு நடைபெற்றது துனைவேந்தர் மகனை துண்டு துண்டாக வெட்டிகொன்ற டேவிட்டை விடுதலைசெய்த ஹிந்துமதத்தில் இருந்து கிறித்துவத்திற்கு மதம்மாறிய புதுக்கோட்டை செசன்ஸ்கோர்ட் நீதிபதியாக இருந்த நீதியரசர் பானுமதி மிக துரிதமாக இவ்வழக்கில் பிரேமாநந்தாவுகு இரட்டைஆயுள்தண்டனை 21-8-1997ல் வழங்கினார்.

2011 பிப்ரவரி 21 ல் சிறைதண்டனை அனுபவிக்கும்போதே இயற்கைஎய்தினார்.


குறிப்பு இலங்கை வடக்கு மாகாணமுதலமைச்சர் விக்னேஷ்வரனின் குரு பிரேமாநந்தா ஆவார்.பிரேமாநந்தாவுக்கு இலங்கையில் கோவில்கட்டியுள்ளார்.சென்றவருடம் விக்னேஷ்வரன் விராலிமலை அருகில்உள்ள ஆசிரமத்திற்கு வந்திருந்து தங்கியிருந்து தரிசித்துசென்றார்.தற்போதும் ஆயிரகணக்கான மாணவர்கள் பயில்கிறார்கள் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற அநாதை மாணவர்கள்  தங்கிபடிக்கிறார்கள்.


உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் ஓம் பிரேம சாந்தி.


ராஜாளி சீ ஜெயபிரகாஷ் வழக்கறிஞர் அந்தணர் முன்னேற்ற கழகம்

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.