உலகம் தோன்றி 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன.*_ _*வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும்*_ _*விஞ்ஞானிகளின் கூற்று.*_ _*அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்
_*உலகம் தோன்றி 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன.*_
_*வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும்*_
_*விஞ்ஞானிகளின் கூற்று.*_
_*அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!*_
_இந்துக்களின் காலக்கணக்கு._
_*உலகத்தோற்றம் வரை பின்னோக்கி சென்றால்...*_
_*கி.பி.1947 -*_
_பாரத சுதந்திரம்._
_*கி.பி. 1847 -*_
_பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்._
_*கி.பி. 1192 -*_
_முஸ்லீம் ஆட்சி துவக்கம்._
_*கி.பி. 788 -*_
_ஆதி சங்கரர் தோற்றம்._
_*கி.பி 58 -*_
_சாலி வாகன சக வருஷம்._
_*கி.மு.57 -*_
_விக்ரமாதித்ய சக வருஷம்._
_*கி.மு. 509 -*_
_புத்தர் தோற்றம்._
_*கி.மு. 3102 -*_
_கலியுகம் ஆரம்பம்._
_*கி.மு. 3138 -*_
_மகாபாரத போர்,_
_யுதிஷ்டிரர் முடிசூட்டு சகம்._
_*கி.மு. 8,69,100 -*_
_இராமபிரான் காலம்._
_*கி.மு. 21,05,102 -*_
_சூரிய சித்தாந்தம்._
_*கி.மு. 38, 90,100 -*_
_சத்ய யுகம் ஆரம்பம்._
_28-வது சதுர்யுகம்._
_*கி.மு. 12,05,31,100*_ -
_பிரளய முடிவு._
_தற்போதுள்ள_
_7-ஆம் மன்வந்ரம் ஆரம்பம்._
_*கி.மு. 42,72,51,100*_ -
_6-ஆம் மன்வந்ரம்._
_*கி.மு. 73,39,71,100*_ -
_5-ஆம் மன்வந்ரம்._
_*கி.மு. 1,04,06,91,100-*_
_4-ஆம் மன்வந்ரம்._
_*கி.மு. 13,47,41,11,100-*_
_3-ஆம் மன்வந்ரம்._
_*கி.மு.1,65,41,31,100-*_
_2-ஆம் மன்வந்ரம்._
_*கி.மு. 1,96,08,51,100-*_
_1-ஆம் மன்வந்ரம்._
_மனிதர் - உயிர்களும் படைப்பு._
_*கி.மு. 1,98,67,71,100-*_
_கல்பம் ஆரம்பம்._
_உலகப்படைப்பு._
_*குறிப்பு:-*_
_விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்..._
_அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!_
_*உண்மை இதுதான்*_
_ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது சுத்த மடத்தனம்..._ _ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்.!!!_
_நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.._
_*Civil Engineering*_
_தெரியாமல்.._
_தஞ்சை பெரிய கோவில்,_
_மதுரை_ _மீனாட்சியம்மன் கோவில்,_
_காிகாலனின் கல்லணை_ _கட்டமுடியுமா...!!!_
_சிதம்பரம் நடராஜா் கோவிலில் ஒரே இடத்தில்_ _சிவனையும்_ _நாராயணனையும்_
_பாா்க்கும்படி_ _வைத்து_
_மனிதனின் நாடி, நரம்புகள், மூச்சுக்காற்று உள்ளடக்கி தங்க ஓடுகள் ஊசிகள் பதித்தான்.!!!_
_*Marine Engineering*_
_தெரியாமல்..._
_சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது._
_*Chemical Engineering*_
_தெரியாமல்.._
_இரசவாதம்,_ _மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது._
_*Aero Technology*_
_தெரியாமல்.._
_கோள்களை ஆராய்ந்திருக்க முடியாது._
_*Mathematical*_
_தெரியாமல்.._
_கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது._
_ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது._
_*Explosive Engineering*_
_தெரியாமல்.._
_குடவறை_ _கோவில்கள் படைத்திருக்க முடியாது._
_*Metal Engineering*_
_தெரியாமல்.._
_ஆயுதங்கள், உபகரணங்கள்,_ _ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது._
_*Anatomy*_
_தெரியாமல்.._
_சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது._
_*Neurology*_
_தெரியாமல்.._
_நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது._
_*Psychology*_
_தெரியாமல்.._
_Telepathy செயல்படுத்தியிருக்க முடியாது._
_*Bachelor/ Master of Arts*_
_தெரியாமல்.._
_தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது._
_*Bussiness Administration*_
_தெரியாமல்.._
_கடல் கடந்து_ _வாணிபம்_ _செய்திருக்க முடியாது._
_*Chartered Accounts*_
_தெரியாமல்.._
_வரி வசூலித்து,_
_திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது._
_*Anomaly Scan / Target Scan*_
_இல்லாமல்.._
_குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது._
_ஆனால்,_
_நம் முன்னோர்,_
_பல நூற்றாண்டுகளுக்கு முன்பே.._
_கர்ப்பம் தரித்த 3-வது_ _மாதத்திலிருந்து, 10-வது மாதம்_ _பிறப்பது வரை.._
_கருவின் வளர்ச்சி_
_எப்படியிருக்கும்_ _என,_
_பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவில் கல்லில் செதுக்கி வைத்துள்ளனர்._
_*இன்னும்*_
_*என்ன.. என்ன..*_
_*அறிவியல் பெயர் வைத்திருக்கிறார்களோ,*_
_*அத்தனை*_ _*துறைகளிலும் சாதித்தவர்கள்*_
_*நம்*_ _*முன்னோர்கள்.*_
_இன்னும் சொல்ல வேண்டுமானால்.._
_ஒட்டுமொத்த_
_நவீன_ _அறிவியலுக்கு திருமூலரின் ஒரேயொரு மந்திரம் போதும்._
_*2000- ஆண்டுகளுக்கு முன் Blood Test கிடையாது.*_
_லேப்_ _டெக்னிஸ்யன்_
_(LAB Techn.)_
_படிப்பு கிடையாது._
_*ஆனால்,*_
_*நம் உணா்ச்சி*_ _*பெருக்கத்தில்*_
_*வெளிவரும்*_ _*விந்துவில்...*_
_*மில்லியன் உயிா் அணுக்கள்*_ _*இருப்பதாக,*_
_*இப்போது*_ _*கண்டுபிடித்து இருக்கிறார்கள்.*_
_அப்படி பல_ _மில்லியன்_
_உயிரணுக்கள் போராடி.._
_அதில்_ _ஒன்றுதான்_
_கா்ப்ப பைக்கு_ _சென்று,_
_உயிா்_ _உண்டாகிறதென..
_21-ஆம்_ _நூற்றாண்டில் கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள்._
_*ஆனால், 4000-ஆண்டுகளுக்கு முன்னரே,*_
_*திருமூலா் பெருமகனார்*_ _*அற்புதமாக தன் ஞானத்தினால்..*_
_*லட்சமாக உருவெடுத்து*_
_*ஆயிரம் ஆகி...*_
_*நுாறாகி...*_
_*பத்தாகி..*_
_*ஒன்றாகி..*_
_*உள்ளே சென்று உயிரெடுத்ததுதான் கரு*_
_என்று சொல்லியிருக்கிறார்._
_எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது நம் மரபும்,_ _கலாச்சாரமும், ஞானமும்._
_இதைப் பகிர பெருமை_ _கொள்கிறோம்._
_அறிவோம்_ _முன்னோர் மகிமை.!!!_
Comments
Post a Comment