துரோக வரலாற்றில் மடிந்துபோன இந்தியர்கள். சோனியா காந்தியுடன் கை கோர்த்து ஆட்சிசெய்த மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் நடந்த குண்டுவெடிப்புகளையும், படுகாயங்களையும் ஆட்சி அவலங்களையும் இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும். உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் ஆளுமையில் நாடு எத்தனை உயிர்களை இழந்திருக்கிறது பாருங்கள்.
துரோக வரலாற்றில் மடிந்துபோன இந்தியர்கள்.
சோனியா காந்தியுடன் கை கோர்த்து ஆட்சிசெய்த மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் நடந்த குண்டுவெடிப்புகளையும், படுகாயங்களையும் ஆட்சி அவலங்களையும் இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும்.
உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் ஆளுமையில் நாடு எத்தனை உயிர்களை இழந்திருக்கிறது பாருங்கள்.
மிக சுலபமாக இந்திய நகரங்களுக்குள் வந்து இந்தியர்களை கொன்றுவிட்டு போயிருக்கிறார்கள் படுபாதகர்கள்.
கீழ்க்கண்ட படுகொலைகளுக்கு எத்தனை முறை பாகிஸ்தான் மேல் போர் தொடுத்திருக்கவேண்டும். ஆனால், என்ன புரிந்துணர்வு நிலையை மன்மோகன்சிங் கொண்டிருந்தார்களோ?, இவர்கள் ஆட்சியில் 632 இந்தியர்களை, இந்திய நகரங்களுக்குள்ளேயே இழந்தோம்.
சுமார் 2039 பேர் படுகாயமடைந்தார்கள். நாட்டுக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிபோயிருந்தது.
இந்த படுபாதக காங்கிரஸ் மங்குனிகள் வெட்கமில்லாமல் வாக்கு கேட்டு வந்தார்கள்.
1. 2005 - டெல்லி குண்டுவெடிப்பு - 62 பேர் உயிரிழந்தார்கள். சுமார் 200 பேர் படுகாயமடைந்தார்கள்.
2. 2006 - மும்பை இரயில் குண்டுவெடிப்பு - 209 பேர் உயிரிழந்தார்கள். 700 பேர் படுகாயமடைந்தார்கள்.
3. வாரனாசி வெடிகுண்டு தாக்குதல் - இதில் 15 பேர் உயிரிழந்தார்கள். 101 பேர் படுகாயமடைந்தார்கள்.
4. 2008 - ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 53 பேர் உயிரிழந்தார்கள். 216 படுகாயமடைந்தார்கள்.
5. 2008 - பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழப்பு. 20 பேர் படுகாயமடைந்தார்கள்.
6. 2008 - அகமதாபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 56 உயிரிழப்பு. 200 பேர் படுகாயமடைந்தனர்.
7. 2008 - டெல்லி சீரியல் குண்டுவெடிப்பு. இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 100 பேர் படுகாயமடைந்தனர்.
8. 2008 - மும்பை தாஜ் ஹோட்டல் வெடிகுண்டு தாக்குதல். 166 பேர் உயிரிழந்துள்ளனர். 300 பேர் படுகாயமடைந்தார்கள். (மன்மோகன்சிங் பாக் மேல் போர் தொடுக்காமல், அமைதி பேச்சு நடத்த ஒபாமாவின் காலில் விழுந்தார். இவர் ஆணா, பெண்ணா என்றே தெரியவில்லை).
9. 2010 - பூனே - ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு. 17 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.
10. 2011- டெல்லி உயர்நீதிமன்றம் குண்டுவெடிப்பு. 16 பேர் உயிரிழந்துள்ளனர். 76 பேர் படுகாயமடைந்தனர். ( மன்மோகன்சிங் நவாஸ் ஷெரிப்புக்கு கண்டனம் தெரிவிக்காமல், அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார் ).
11. 2013 - ஹைதராபாத் குண்டுவெடிப்பு.17 பேர் உயிரிழந்துள்ளனர். 119 பேர் படுகாயமடைந்தனர்.
நாட்டுமக்களுக்கு பாதிப்பு என்றால், வீரத்தை காட்டி நம்பிக்கை கொடுக்காமல், பம்மி பம்மி காலத்தை ஓட்டியவர்களைதான் இன்று மக்கள் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.
2008 முதல் 2025 வரை நடந்த பயங்கரவாதிகளின் அட்டகாசங்களை அழித்து, பாகிஸ்தான் என்ற நாட்டுக்கு பாடை கட்ட முனைந்தவர்தான் நரேந்திர மோடி.
உள்நாட்டுக்கள் உலவும் பிரிவினைவாதிகளை..!
உங்களுக்கும் விடைகொடுக்க வரும் ஒரு பேராயுதம்.!
அதில் மாட்டுபவன்..நாடு கடத்தப்படுவான். இந்தியாவிற்கு எதிராக குறைப்பவன், யாருக்கு வாலாட்டுகிறானோ.. அங்கேயே குடியேறலாம்.! உணவை இங்கே உண்பவன் நன்றியோடு வாழ பழகுங்கள்.!
#குத்தூசியார்
Comments
Post a Comment