அண்ணாமலை களத்தில் இறங்கியபிறகே விஜயைப் பற்றி செய்திகள் அதிகமாக இங்கே இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றனர், சில மாதங்களாக விஜயின் அப்பா S.அந்தோனி சந்திரசேகரன் எப்பொழுதும் நெற்றியில் விபூதி குங்குமத்துடன் கோவில் கோவிலாகச் செல்லும் செய்திகளும், விஜய் நெற்றியில் விபூதி குங்குமத்துடன் வரும் காட்சிகளும் பரப்பப்படுகின்றன -

 

இங்கே திராவிடத்திற்கு மாற்றாக எதிர் சிந்தனைகள் உருவாகிறது எனும் பொழுதெல்லாம் அவர்களைக் குழப்பி அந்தக் குட்டையில் மீன்பிடிக்க மிஷநரிகள் மற்றொரு திராவிட சிந்தாந்தத்தைக் கொண்ட இயக்கத்தை வேறு பெயரில் இறக்கும்_


ஏனென்றால் இங்கே தி.மு.க, அ.தி.மு.க முதல் ம.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் தொடங்கி வி.சி.க வரை ஒவ்வொரு கட்சிகளின் கொள்கைகளையும் பாருங்கள் அவை 90% ஒத்திருக்கும், அதாவது சிறுபான்மையினர் ஆதரவு, மதசார்பற்ற என்ற ஒற்றை வார்த்தையை வைத்துத் தெளிவாக ஹிந்துக்களை மற்றும் ஏமாற்றி வருகின்றன மிஷநரிகள்-


நான் மேற்குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு கட்சிகளின் பின்புலங்களையும் ஆராய்ந்து பாருங்கள் அது புரியும், தங்களுக்கு ஆதரவான இயக்கங்களை பேக்கப்பாக அவை உருவாக்கிக் கொண்டே இருக்கும் பூவுலகின் நண்பர்கள் முதல் மே 17, எவிடன்ஸ் கதிர் என்று நீளும் சமூக ஆர்வலர்களின் பின்புலங்களையெல்லாம் ஆராய்ந்தால் அங்கேயும் சிலுவைதான் இருக்கும்_


தேவைப்படும் நேரத்தில் இவர்களையெல்லாம் ஒரு புள்ளியில் ஒருங்கிணைத்து ஆட்சியைப் பிடித்துவிடும், பாதுகாப்பாக மதம்மாற்றம் செய்யும், தங்குதடையின்றி சர்ச்சுகள் கட்டும், கல்வித்துறையிலும், அறநிலையத்துறையிலும் ஊடுறுவி ஹிந்து மதத்திற்கு எதிரான செயல்பாடுகளைச் செய்யும் -


அப்படி பேக்கப்பாக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் சீமானின் நாம் தமிழர். ஒரு காலத்தில் அவனைப் பெரியாரிஸ்டாகப் புரொமோட் செய்து ஹிந்து மத நம்பிக்கைகளையும், ஹிந்துக் கடவுள்களையும் கேவலமாகப் பேசவைத்த அதே மிஷநரிகள்தான் இன்று அவனை எப்பொழுதும் விபூதி குங்குமத்துடன் காட்சிப்படுத்தி அப்பாவி ஹிந்துக்களைத் தமிழன் என்ற போர்வையில் ஏமாற்றி வருகின்றன, மாற்று சக்தியாக உருவாக்கலாம் என்று நம்பிக் களமிறக்கப்பட்ட சீமான் தனது கோமாளித்தனமான பேச்சுகளால் பெரிதளவில் பலன் தராத காரணத்தால் இன்று மற்றுமொரு பாவாடை விஜயைக் களமிறக்குகின்றன -


அண்ணாமலை களத்தில் இறங்கியபிறகே விஜயைப் பற்றி செய்திகள் அதிகமாக இங்கே இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றனர், சில மாதங்களாக விஜயின் அப்பா S.அந்தோனி சந்திரசேகரன் எப்பொழுதும் நெற்றியில் விபூதி குங்குமத்துடன் கோவில் கோவிலாகச் செல்லும் செய்திகளும், விஜய் நெற்றியில் விபூதி குங்குமத்துடன் வரும் காட்சிகளும் பரப்பப்படுகின்றன -


2026- தேர்தலுக்கு மிஷநரிகள் தெளிவான திட்டத்துடன் தயாராகிவிட்டன, ஒருவேளை தி.மு.கவின் இதே ஊழல் மற்றும் அடாவடி ஆட்சி தொடர்ந்தால் 2026-ல் மண்ணைக் கௌவும் என்பது தெரியும் என்பதால் விஜய்+சீமான் என்ற மிஷநரிக் கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளன சொல்லமுடியாது இன்று தி.மு.கவுடன் இருக்கும் வி.சி.க உட்பட பல மிஷநரிக் கட்சிகள் அங்கே போகலாம் வெற்றிபெறவும் வாய்ப்பு உள்ளது -


ஏனென்றால் விஜய் கட்சியில் இருக்கும் சிறுவர்கள், இளைஞர்களுக்கு அடிப்படை அறிவு குறைவென்றாலும் அவர்களின் உழைப்பு அபரிதமாக இருக்கிறது, அரசியல் என்பதை சம்பாதிக்க உதவும் ஒரு தொழில் என்று நினைக்கும் அவர்கள் அடுத்த துரைமுருகனாக, செந்தில்பாலாஜியாக, வேலுமணியாகத் தங்களாலும் முடியும் என்ற நம்பிக்கையில் களத்தில் தீவிரமாகக் கைக்காசைச் செலவிட்டு உறுப்பினர்களைச் சேர்த்து வருகிறார்கள், நிர்வாகிகளை நியமித்து வருகிறார்கள் இதுதான் நிஜம் -


பா.ஜ.க சிந்தாந்தத்திற்கான கட்சி, ஊழலுக்கு எதிரான கட்சி, ஊழல் புரியாத கட்சி என்ற வகையில், நாம் இவர்களுக்கு நேரெதிராக வளர்ந்து வருகிறோம், ஆனாலும் 2026 நமக்கு எப்படியிருக்கும் என்று தெரியவில்லை, ஒருவேளை தி.மு.க கூட்டணி உடைந்து விஜய் தலைமையில் ஒருங்கிணைந்தால் அது நமக்குச் சாதகமாக இருக்கலாம் ஆனால் பெரும்தடையாக அ.தி.மு.க இருக்கும்_


அதற்கு, நாம் இங்கே நமது சித்தாந்தங்களைக் கொண்டு செல்லும் பணியைச் செய்யவேண்டும், 30 வயது இளைஞர்களுக்கு இங்கே கடந்தகால அரசியல் தெரியாது, 90% ஹிந்துக்களுக்கு மாப்ளா, நவகாளி தெரியாது, இன்னும் பல விஷயங்கள் தெரியாது-


பேச்சாளர்களை உருவாக்குங்கள், தீவிர ஹிந்துத்துவாவை, தீவிரமான ஜிஹாதி, மிஷநரி எதிர்ப்பைக் கையில் எடுங்கள் அப்பொழுதுதான் வளர முடியும் -


தேசப்பணியில் என்றும் -

ந.முத்துராமலிங்கம்

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது