இலக்குகள் ஏறியூட்டப்பட்டன... முடிந்தவுடன் லஞ்ச் கோட் கிரீன் என டெல்லிக்கு செய்திகள் பறந்தன... சில நிமிடங்களில்... தீவிரவாதிகளின் கூடாரங்கள்... அவர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதங்கள்.. பயிற்சிக் கூடங்கள்.. யாவும் சாம்பலாக்கப்பட்டன...

 


*( மியான்மர் ) பர்மா நாட்டின் காடுகளில் ஏதோ நடந்துள்ளது*🥸


என்ன நடந்தது என்பதை யாரும் சொல்லப்போவதில்லை...

அரசுகளும்...

தளபதிகளும்...

மௌனம்....


ஊடகங்களும் பேசவில்லை...

எந்த அதிகாரியும் ஊடகத்திற்கு விளக்கம் கொடுக்கவில்லை...

எந்த ஹேஷ்டேகும் வைரல் ஆகவில்லை..


மௌனம் மௌனம்...


ஆனால் துணைக்கோள்கள் பொய் சொல்வதில்லை...

சாவு இறுதி ஊர்வல நெருப்புகளும் பொய் சொல்வதில்லை...



ஏனென்றால் ஜூலை 13 மற்றும் 14 இரவுகளில், சட்ட ஒழுங்கற்ற சகாயாங் காடுகளில் ஒரு ஊழி தாண்டவம் நடந்தது...


பூட்கள் அணிந்த கால்கள் எல்லையைத் தாண்டவில்லை..

எந்தவிதமான உலோகங்களும் பளிச்சிட வில்லை...


துல்லியம்  மட்டுமே...

செயற்கை நுண்ணறிவுடன் கூடிய பழிதீர்த்தல் மட்டுமே..

நூற்றுக்கணக்கான எதிரிகள் காற்றில் கரைந்தனர்...‌


இந்தியாவின் மிகவும் அமைதியான, மிகவும் அறிவியலில் முன்னேற்றமான வடகிழக்கு மாநில தீவிரவாதிகளின் கூடாரங்கள் ஒழிக்கப்பட்டு அவர்கள் நெருப்பிலிடப்பட்டனர்... புதிய சரித்திர சகாப்தம் படைக்கப்பட்டது....


ULFA-I தலைவர்கள்? 

ஆவியாக்கப்பட்டனர்..


UNLFW முகாம்கள்? 

மொசுக்கட்டை கூடாரங்களை அழித்து ஒழிப்பது போல் அழிக்கப்பட்டனர்...


இருந்தும்..

தலைப்புச்செய்திகள் இல்லை....


ஏனென்றால்..‌ பத்திரிகைகளுக்கு சத்தம் தேவை... டிஆர்பி மெஷினரிகள் அவை.‌. தேசபக்தி என்ற கட்டுப்பாடுகள் அவர்களுக்கு இல்லை...


மூன்று செயல்பாடுகளில் நான் உங்களுக்கு அந்த நிகழ்வின் கதை மற்றும் திரைக்கதையை விவரிக்கிறேன் கேளுங்கள்...


நிகழ்வு ஒன்று... காடுகள் நிறைந்த மியான்மார் நாடு ஒரு தனி நாடு இனி இல்லை... அது சைனாவின் அடிவருடியாக மாறிவிட்டது...


2021 இல் இருந்து அந்த நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள், அவர்கள் காடுகளை இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதிகளின் முகாம்களாக மாற்றி விட்டனர்...


நமது கிழக்கு எல்லையில் இருந்து 600 கிலோ மீட்டர் கிழக்கே ஸகாய்ங் காடு, தீவிரவாதிகளின் கூடாரங்களாக மாறி இருந்தது...


நான்கு குழுமங்கள்...

ULFA-I

NSCN-K

NSCN-YA

PLA- Manipur


இந்த நான்கு தீவிரவாத குழுமங்களுக்கும் ஒரு அமைதியான நண்பனாக பெய்ஜிங் திகழ்ந்தது....

அவர்களுக்கு இலக்கு நிர்ணயிப்பது, ஆயுதங்கள் கொடுப்பது மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கொடுப்பது என்று... சைனா நண்பனாக திகழ்ந்தது...


2015ல்..‌

இந்த நான்கு குழுமங்களையும் சைனா ஒன்றிணைத்தது...


அவர்களுக்கு ‌UNFLW என பெயரிட்டது...

The United National liberation front of Western south east asia....


அவர்கள் வேலை? 

இந்தியர்களை இரத்தம் சிந்த வைப்பது... அதுவும் ... நாட்டிற்கு உள்ளே புகுந்து... சைனா ராணுவத்தை உபயோகிக்காமலேயே...

நடவடிக்கை 2 : கிளப்பி விடல் 


ஜூலை 6 

தலாய்லாமாவின் 90 வது பிறந்தநாள் 

மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கலந்து கொள்கிறார்..

சைனா பொருமுகிறது.‌.


உடனே... ரகசிய தகவல்கள் பரிமாற்றப்படுகின்றன.. ஆயுதங்கள் நடமாடுகின்றன...

எந்தெந்த இடங்கள் தாக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்ட தகவல...


ஆனால் நடந்தது என்ன? 


ஜூலை 14 


வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சைனா அதிபரை சந்திக்க வேண்டும்..


கிளாசிக் பெய்ஜிங்..

கேமராக்கு முன்னால் சிரிப்புகள் ஆனால் காடுகள் வழியாக முதுகில் குத்த ஏற்பாடுகள்...


ஆனால் இந்தியா நடக்கப் போவதை அறிந்திருந்தது...


ஆனால் இந்தத் தடவை நாம் அதை எல்லையில் எதிர்கொள்ள விரும்பவில்லை..


நாம் அதை எதிர்கொள்ளாமல், வருமுன் தாக்குவோம் என கிளம்பினோம்...


நடவடிக்கை 3: தாக்குதல் நாம் நடத்தப்படாதது...

ஹேரான் டிபி ட்ரோன்கள் அசாம் மாநில சபூவா விமானப்படை தளத்திலிருந்து கிளம்பின...

இருட்டில், தாழ்வான உயரங்களில்... சங்கலாங் மாவட்டத்தை நோக்கி... ஊர் உறங்கும் நேரத்தில்...


இலக்குகள் ஏறியூட்டப்பட்டன...

முடிந்தவுடன் லஞ்ச் கோட் கிரீன் என டெல்லிக்கு செய்திகள் பறந்தன...


சில நிமிடங்களில்...

தீவிரவாதிகளின் கூடாரங்கள்...

அவர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதங்கள்..

பயிற்சிக் கூடங்கள்..

யாவும் சாம்பலாக்கப்பட்டன...


இந்திய ராணுவ வீரர்களில் ஒருவர் கூட மரணிக்கவில்லை...

ஒரு வீரர் கூட இந்திய எல்லையை கடக்கவில்லை...


வெறுமே... மென்பொருள் அல்காரிதம்ஸ், துணைக்கோள்கள் மற்றும் உக்கிரம் மட்டுமே...


நாம் ஏன் இந்த தாக்குதல் நடத்தியதை வெளியே சொல்லவில்லை? 

ஏனென்றால் இப்பொழுதெல்லாம் நாம் கன்னத்தில் அறைந்த பிறகு கைதட்டுவதில்லை...

நம் அமைதியே எதிரிகளின் முகத்தில் பெரிய குத்து விடுகிறது....


சைனாவிற்கு என்ன கிடைத்தது? 

மூன்று இறந்து போன தளபதிகள்...

ஒரு தோற்றுப்போன செயல்பாடு...


நாம் சைனாவிற்கு அனுப்பிய துல்லிய செய்தி...


நாங்கள் உங்களைப் பார்க்கிறோம்.. தொடர்ந்து...


நாங்கள் உங்களை கவனிக்கிறோம்... தொடர்ந்து 


நாங்கள் உங்களை விட முன்னாள் இருக்கிறோம்... முன்னாள் செயல்படுகிறோம்..


ஊடகத்துறை சிறு விஷயங்களை பெரிதாக்கி கொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருக்கையில்...

இந்தியா ஒரு சண்டையை ஆரம்பிக்காமலேயே முடித்து விட்டது....


சைனா இந்தியாவில் ஆயிரம் வெட்டுக்கள் வெட்ட நினைத்த நேரத்தில், இந்தியா ஒரே போடாக, அவர்களின் ஆயிரம் கனவுகளை நிராசைகளாக மாற்றிவிட்டது...


நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்...

நீங்கள் உங்கள் கைபேசியில் விரலால் சுண்டிக் கொண்டிருக்கும் பொழுது... நம் தேசம் வேறு என்ன போரை புரிந்து கொண்டிருக்கிறது என்று...


நம் தேசம் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் கேட்கப் போவதில்லை....


இந்த அமைதியே.... இவ்வளவு பெரிய தாக்கத்தை நமக்கு வெளியே ஏற்படுத்துகிறது என்றால்...

நாம் சத்தமிட ஆரம்பித்தால் என்ன ஆகும்? 


கைதட்டாதீர்கள்...

சுண்டு விரலால் தட்டி விட்டு மேலே போகாதீர்கள்...

நினைவில் கொள்ளுங்கள்...


*இந்தப் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை*....

*ஆனால் அது நமக்கு அருகில் கூட வரவில்லை*.....



மோடி மற்றும் பாஜக ஆட்சி இருக்கும் வரை மட்டுமே பாரத மக்களாகிய நாம் அமைதியாகவும், பாதுகாப்பகவும், வளர்ச்சி அடைந்த பாரத நாடாகவும் இருக்க முடியும். 


*ஜெய் மோடி ஜி சர்க்கார்* 👑


*என்றும் தேசிய கட்சியின், தேசத்தின் வளர்ச்சி பணியில் பயணிக்கும்* 

**

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.