ஆர் எஸ் எஸ் என்ன சொல்லுகிறது*❗ *ஆர் எஸ் எஸ் என்ன செய்கிறது*❗ *ஆர் எஸ் எஸ் என்ன கற்றுக் கொடுக்கிறது*❗ *ஆர் எஸ் எஸ் பாரத தேசத்தின் குரல்* *ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்*
*ஆர் எஸ் எஸ் என்ன சொல்லுகிறது*❗
*ஆர் எஸ் எஸ் என்ன செய்கிறது*❗
*ஆர் எஸ் எஸ் என்ன கற்றுக் கொடுக்கிறது*❗
*ஆர் எஸ் எஸ் பாரத தேசத்தின் குரல்*
*ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்*
>>>>>>>>>>>>>>>>>>>>>
*சங்கத்துக்கு வா*❗
*ஷாகாவில் பங்குகொள்*‼️
*நீ யார் எந்த ஜாதி என்றே எவரும் கேட்க மாட்டோம்? நீ உணவுக் கூடத்தில் முன்வரிசையில் தட்டை பிடித்தபடி வரிசையில் உணவு இடைவேளையில் நிற்பாய் - உனக்கு பின்னே நாலு ஆள் தள்ளி அதே போல தட்டை ஏந்தியபடி அகில பாரத கார்யகர்த்தர் நிற்பார்*
*எல்லாரும் வேலைகளைப் பகிர்வார்கள் முகாமில் உணவுக் கூடம் முதல் குளியலறை கழிப்பறை வரை சுத்தம் செய்யும் வேலைகளை முறை போட்டுக் கொண்டு - மாநில சங்கசாலக் முதல் உன் போன்ற நேற்று சேர்ந்தவர் வரை வேலைகளைப் பகிர்ந்து செய்வார்கள்*
*பதசஞ்சலன் எனப்படும் அணிவகுப்பில் நீ கூட உத்தரவுகளை கட்டளையிட நியமிக்கப்படலாம் அல்லது ஒரு குட்டிப் பையன் கூட கட்டளைகளைப் பிறப்பிப்பான் அத்தனை பேரும் மூத்த காரிய கர்த்தர்கள் உட்பட அதற்கேற்ப கொடி வணக்கம் சங்க கீதம் பாடுதல் போன்றவற்றை பின்பற்றுவார்கள்*
*தான் பஞ்சு மெத்தையில் உட்கார்ந்து கொண்டு உன்னை ப்ளாஸ்டிக் சேரில் உட்கார வைக்க மாட்டார்கள் அனைவரும் அமர்வதும் படுப்பதும் துயில்வதும் ஒரே மாதிரியான கட்டில்தான்*
*உன்னை டீ க்ளாஸ் தூக்கவோ எச்சில் தட்டை கழுவவோ எவரும் ஏவ மாட்டார்கள்! அகில இந்திய கார்யகர்த்தர் முதல் அவரவர் குடித்த க்ளாஸையும், உண்ட ப்ளேட்டையும் அவரவரே கழுவி உரிய இடத்தில் வைத்துக்கொள்வார்கள்*
*இங்கே எல்லார்க்கும் பொதுவான விதியில் உன்னை நடத்துவார்கள் நீயாக ஏதோ பேச்சில் குறிப்பிட்டால் தவிர எவரும் உனது சாதி பற்றி கேட்கவும் மாட்டார்கள் அது குறித்து விசனப்படவும் மாட்டார்கள்*
*சாதி என்பது ஒரு சமூக அடையாளம்தானே தவிர அதுவே ஆள்வதற்கோ அடிமைப்படுவதற்கோ ஆன ஆவணம் அல்ல என்ற புரிதலுடன் உன்னை நடத்துவார்கள் நடந்தும் கொள்வார்கள்*
*பத்தினைந்து நாள் முகாம் முடிந்து திரும்பிச் செல்கையில்* *#ஏகாத்மாணாவன்* *வாதம் என்ற கொள்கையின் முழு உருவமாகத் திரும்புவாய்*
*வீணாக வேறு ஜாதிகளுக்கு எதிராக முஷ்டி முறுக்க கற்றுக் கொடுத்த உனது இதுநாள் வரையிலான தலைவர்களின் போதனைகளை கழற்றி வீசி தூக்கி எறிந்து விட்டு எல்லா மனிதர்களையும் நேசிக்கும்* #ஹிந்துத்வா* *புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டு உணர்வுமிக்க ஹிந்துவாக அதைவிட சமூகத்தை நேசிக்கும் மனிதனாக திரும்பிவந்த அணைத்து காரியகர்த்தர்களுக்கும் வாழ்த்துக்கள்*‼️
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
*நா.ஆனந்த்*
*சங்கி*
*இந்து மக்கள் கட்சி- தமிழகம்*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
Comments
Post a Comment