தியாகசுடர் என்றெல்லாம் திருட்டு ரயில் திராவிட தலைவரால் வர்ணிக்கப்பட்ட இத்தியாலிய #பார் புகழும் சோனியா பற்றிய வடஇந்திய அரசியல்வாதிகள் கருத்து... மறைக்கப் படும் இந்திய சரித்திரம்

 


சொக்கத் தங்கம், 


தியாகசுடர் என்றெல்லாம்


திருட்டு ரயில் திராவிட தலைவரால் 

வர்ணிக்கப்பட்ட 


இத்தியாலிய #பார் புகழும் சோனியா பற்றிய 

வடஇந்திய அரசியல்வாதிகள் கருத்து...


மறைக்கப் படும் இந்திய சரித்திரம் 


இந்த பதிவு கட்சி சார்பு இல்லை. 


இந்தியாவை கெடுக்க நடக்கும் வெளி நாட்டு சதி 

நீங்கள் அறிய மட்டுமே.


சோனியா காந்தி நாட்டிற்கு செய்த தொண்டுகள் என்னென்ன?


தெரியுமா?


ஆட்டமா?


'சதி'ராட்டமா❓


"நாளை நான் சண்டிகரை அடைந்த பிறகு... 


'போஃபர்ஸின்' அனைத்து ரகசியங்களையும் வெளியிடப் போகிறேன்..." 


- கியானி ஜைல் சிங் (முன்னாள் ஜனாதிபதி.)


அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு இருந்தது.  


இருப்பினும், டெல்லி-சண்டிகர் சாலையில்... 


ஒரு லாரி சப்தமிட்டு வந்து ஜெயில் சிங்கின் காரை நசுக்கியது.😱


அங்கேயே அவர் இறந்தார் Spot death 😔


எந்த விசாரணையும் நடக்கவில்லை❗


"காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை வேட்புமனு தாக்கல் செய்வேன்..."


  - ராஜேஷ் பைலட் 


(காங்கிரஸ் தலைவரின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளாமல் அறிவிப்பு செய்தார்.)


எதிரே வந்த பேருந்து அவரின் காரை நசுக்கியது.😱


அங்கேயே இறந்தார் ராஜேஷ் பைலட் 😔


எந்த விசாரணையும் நடக்கவில்லை❗


❓❓❓


மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களிலும் செயல்பாட்டின் முறை ஒன்று தான்.  


மூன்றாவது சம்பவத்தில் செயல்பாட்டின் முறை வேறுபட்டது...👇


ஸ்ரீமந்த் மாதவராவ் ஷிண்டே (சிந்தியா)


காங்கிரஸின் மிகவும் பிரபலமான  தலைவர்


கடின உழைப்பாளி...


தொடர்ந்து ஒன்பது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட0வர். 


மக்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார். 


அப்போது நடத்த மக்களவை தேர்தலுக்கு முன்பு... 


உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவரிடம், காங்கிரஸின் தலைவர், 


"நான் பிரச்சாரத்திற்கு வருகிறேன்!" என்றார். 


மாநிலத் தலைவரோ அச்சமின்றி சொன்னார், "நீங்கள் வராதீர்கள்... 


மாதவராவ் ஜியை அனுப்புங்கள்... 


அவரால் மட்டுமே வாக்குகளைப் பெற முடியும்."  என்று. 


அதன் பிறகு இரண்டாவது சிந்தனை இல்லை! 


மாதவராவ்ஜியிடம், "நீங்கள் உங்கள் தனிப்பட்ட விமானத்தில் செல்ல வேண்டாம்... 


இந்த விமானத்தில் செல்லுங்கள்..." 

என்று கூறப்பட்டது.


பின்னர்... 


விமான விபத்தில் மாதவராவ் சிந்தியா உயிரிழந்தார். 😱


விபத்தை நேரில் பார்த்த விவசாயி ஒருவர் அளித்த வாக்குமூலம் :- 


"முதலில் விமானத்தில் வெடிகுண்டு வெடித்தது... 


பின்னர் தீ விபத்து ஏற்பட்டது."  


விமானத்தில் இருந்த எட்டு பேரும் கொல்லப்பட்டனர். 


சிறிது நேரத்தில்... 


காங்கிரஸ் மாநிலத் தலைவரும் இறந்து கிடந்தார்😱


ஒன்றன் பின் ஒன்றாக திகில் மரணங்கள்...


ஆனால் எந்த விசாரணையும் இல்லை ❗


(டாக்டர் ஈஸ்வர் சந்திர கர்கரேவின் பேனாவிலிருந்து உபயம்)


😱😱


■ ராஜீவ் காந்தி தனது வாழ்நாளில் மொத்தம் 181 பேரணிகளை நடத்தினார்.


அதில் 180ல் சோனியா காந்தியும் அவருடன் இருந்தார்.


ராஜீவ் காந்தியின் வாழ்க்கையின் கடைசிப் பேரணி நடந்த அன்று மட்டும்... 


அவருடன் இல்லை!


ராஜீவ் காந்தி படுகொலையின் போது 14 பேர் இறந்தனர்.  


ஆனால், இறந்த 14 பேரில்... 


ஒரு காங்கிரஸ் தலைவர் கூட இல்லை.


'சோனியா காந்தியும்  தலைவலி காரணமாக அன்று ஹோட்டலில் தங்கினார்...' என்று அதிகாரப்பூர்வ அறிக்கை சொன்னது. 


இறந்தவர்கள் அனைவரும் சாதாரண தொண்டர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் தான். 😔


பின்னர்...


பிரியங்கா காந்தி தனது தந்தையை கொலை செய்தவருக்கு மன்னிப்பு வழங்குமாறு நீதிமன்றத்தில் முறையிட்டார் ❗


❓❓❓❓


பாராளுமன்றம் மீது தாக்குதல் நடந்த அன்றும் கூட...


சோனியா மற்றும் ராகுல் காந்தி பாராளுமன்றம் செல்லவில்லை!


❓❓❓❓


ஆக... 


இத்தாலியைச் சேர்ந்த 'சோனியா மயினோ'...


நேரு குடும்பத்துக்கு மருமகளாக வந்ததிலிருந்து...


இதுவரை ஒருத்தருக்கும்  'இயற்கை மரணம்' என்ற பாக்கியம் கிடைக்கவில்லை!  


அனைவரும் படுகொலை... 

மற்றும் 

விபத்தில்!

தான் இறந்தார்கள்.😱


❓❓❓❓❓


■ சஞ்சய் காந்தி விமானம் விழுந்து! இறந்தார்.


■ இந்திரா காந்தி தனது சொந்த பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்!


■ ராஜீவ் காந்தி வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படுகிறார்!


■  சஞ்சய் காந்தியின் மாமனார் கர்னல் ஆனந்த்... 


தனது சொந்த பண்ணை வீட்டில் இருந்து சற்று தொலைவில் தோட்டா காயத்தால் இறந்து கிடந்தார்.


■ பிரியங்கா காந்தியின் மாமனார் ராஜேந்திர வதேரா...


டெல்லியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இறந்து கிடந்தார்


■ பிரியங்கா காந்தியின் அண்ணி...


ஜெய்ப்பூர் டெல்லி நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில்  உயிரிழந்தார்.  


■ பிரியங்கா காந்தியின் மைத்துனர்... 


மொராதாபாத்தில் உள்ள ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்டார்.


❓❓❓❓


ராஜீவ் காந்தி மற்றும் மிகவும் நெருங்கிய நண்பர்களான மாதவராவ் சிந்தியா, ராஜேஷ் பைலட், ஆகியோர்கள்... 


திருமணத்திற்கு முன்பு சோனியா நடன கலைஞராக இருந்த பீர் பாருக்கு ஒன்றாகச் செல்வார்கள். 


■ ராஜேஷ் பைலட் ஒரு சாலை விபத்தில் கொல்லப்பட்டார்! 


■ மாதவ்ராவ் சிந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்டார்!


(தொடர் கொலைகள் நிறைந்த மர்ம நாவல் படிப்பது போலுள்ளதா??)


■ நம்பி நாராயண் கேரளாவில் சிறையில் அடைக்கப்பட்டார்! 


■ கோத்ரா மற்றும் மாலேகான் சம்பவங்களில் இந்துக்கள் சிக்கி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர்!


■ காங்கிரஸால் *'இந்து பயங்கரவாதம்' என்ற சொல் பிறந்தது , இல்லாத ஒன்று பெயரிடப்பட்டது* 


■ *காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்களை வெளியேற்றுவது*நடந்தது


■ கோடிக்கணக்கான ஊழல்கள், நாட்டை பலவீனப்படுத்தியது. 


■ இராணுவ தளவாடங்கள் எமர்ஜென்சி ஸ்டாக் 40 முதல் 7 நாள் மட்டுமே இருந்தது.


■ ராணுவத்திற்கு வெடிமருந்து மற்றும் புல்லட் புரூப் ஜாக்கெட் கொடுக்கப் படவில்லை.


■ போர் விமானம் வாங்கப் படவே இல்லை. 


■ 26/11 மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை. 


■ வங்கிகள் மறுத்த பின்னரும்...


'கடனை திருப்பி செலுத்தாதவர்களுக்கு' பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியது 


இதனை, 

லண்டன் நீதிமன்றம்  அம்பலபடுத்தியுள்ளது.


ஆக... 


முதலில் இருந்து எல்லாவற்றையும் கூட்டி கழித்து பாருங்கள்...


இப்போது புரிகிறதா...?


சோனியா காந்தி நாட்டிற்கு செய்த தொண்டு என்னென்ன? என்று... 


இப்படி பட்ட சோனியா குடும்பம் இந்தியாவிற்கு தேவையா?


யோசியுங்கள்... 🙏


சுந்தர்ஜி

SANGI IT WING

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.