டெல்லியில் நடந்த கார்குண்டு வெடிப்பினை அப்பக்கம் டெல்லி ஹரியானா, பஞ்சாப் உத்திரபிரதேசம், காஷ்மீர், குஜராத் ராஜஸ்தான், மேற்குவங்குஅம் என எல்லா மாகாண காவலர் அமைப்பும் சேர்ந்து விசாரிக்கின்றனர்,, இவர்களோடு என்.ஐ.ஏ உள்ளிட்ட இதர அமைப்புக்களும் களத்தில் உள்ளன
டெல்லியில் நடந்த கார்குண்டு வெடிப்பினை அப்பக்கம் டெல்லி ஹரியானா, பஞ்சாப் உத்திரபிரதேசம், காஷ்மீர், குஜராத் ராஜஸ்தான், மேற்குவங்குஅம் என எல்லா மாகாண காவலர் அமைப்பும் சேர்ந்து விசாரிக்கின்றனர்,, இவர்களோடு என்.ஐ.ஏ உள்ளிட்ட இதர அமைப்புக்களும் களத்தில் உள்ளன
காரணம் இந்த தாக்குதலின் பின்னணி அப்படி நீண்டுள்ளது, இப்போது கனத்த வெடிபொருள் கொண்டவெடிப்பு என டெல்லி போலிஸ் முதல் வார்த்தையினை சொல்லியிருக்கின்றது மேலதிக தகவல்கள் இனிதான் வரும்
சரி, அந்த விசாரணை முடிவு வருவதற்குள் கடந்த 10 நாட்களாக நடந்த சம்பவங்களை உங்களுக்கு தருகின்றோம் அதன் பின் நடந்தது நடக்கபோவது எல்லாம் நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்
கடந்த ஆறுமாதமாக வரும் உளவுதகவல் என்னவென்றால் பஞ்சாப் , காஷ்மீர எல்லைகளை விட ஆபத்தானது கிழக்கு எல்லையான வங்கதேச எல்லை, அங்கிருந்துதான் தீவிரவாதிகளை பாகிஸ்தானிய உளவு அமைப்பும் அதோடு சில சக்திகளும் சேர்ந்த்து உருவாக்குகின்றது என்பது
பாகிஸ்தானை போலவே வங்கத்திலும் இப்போது தீவிரவாத முகாம் அதிகம் ஆனால் இவை வழக்கமான ராணுவ பயிற்சி அல்ல, முகத்தை மூடி துப்பாக்கி தூக்கி கத்தும் பாணி அல்ல , இது முழுக்க அபாயமான புதியமுறை
"ஒயிட் காலர்" பிரிவு என இதனை வகைபடுத்துகின்றார்கள், இங்கு கசாப் போல படிக்காதவன் இருக்கமாட்டார்கள், கூலிக்கு கொலை செய்யும் அடியாட்கள் இருக்காமட்டார்கள், 72 கன்னியருக்காக வரும் அறிவு கெட்டவர்கள் இருக்காமட்டார்கள்
மாறாக பெரிய டாக்டர்கள், தொழிலதிபர்கள், வக்கீல்கள், பிரபலங்கள், வேதியியல் விஞ்ஞானிகள் என எல்லோருமே மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், இவர்களை அடையாளம் காண்பது கடினம் ஆனால் இவர்கள் செய்யும் காரியம் ஆயிரம் அணுகுண்டுக்கு சமம்
இப்படிபட்ட புதிய உத்திமூலம் பெரிய நாசவேலை நடப்பது திட்டமிடபட்டது அவை எல்லாம் இங்கு சொன்னால் பெரும் பதற்றமும் குழப்பமும் உருவாகும் என்பதால் சொல்ல முடியாது மாறாக வெளிவந்த தகவலை மட்டும் சொல்லலாம்
அந்த திட்டபடி மருத்துவ தீவிரவாதிகள் குழு உருவாக்கபட்டது, இவர்களில் ஒருவன் காஷ்மீரில் மருத்துவனை கொண்டிருந்தான் வெளிபார்வைக்கு எதுவுமே சந்தேகம் வராதபடி அவன் தொழில் நடந்தது
ஆனால் இந்திய உளவுதுறை மிக சரியாக அவனை தூக்கியது, அவன் மருத்துவமனையின் ரகசிய இடங்களில் ஆயுத குவியல்கள் , ஏகே ரக துப்பாக்கிகள் சிக்கின, டாக்டருக்கு எதற்கு ஆயுதம் என சொல்லி அவனை பொடரியில் போடும் போதுதான் அடுத்த டாக்டர் சிக்கினான் அவன் சீனாவில் படித்த டாக்டர்
அவனே ஆபத்தான விஷங்களை அதாவது மணமற்ற நிறமற்ற விஷத்தினை இந்து கோவில் குளம் குடிநீர், தீர்த்தங்களில் கலப்பது இன்னும் இந்துக்கள் கூடுமிடம் உணவில் கலப்பது என பெரும் திட்டம் கொண்டிருந்தான் அவனையும் அமுக்கினார்கள்
அடுத்து இவர்களுடன் ஒரு பெண் டாக்டர் சிக்க தேடுதல் தீவிரமானது
இந்த கும்பலை பிடித்து உலுக்கும் போதுதான் 2900 கிலோ அமோனியம் நைட்ரேட் கைபற்றபட்டது, சில தமிழக ஊடகங்கள் சொல்வது போல் அவை ஆர்.டி.எஸ் அல்ல
ஆர்.டி.எக்ஸ் அப்படியெல்லாம் கிடைக்காது அது ராணுவ பாவனை வெடிபொருள், இந்தியாவில் அது பயன்படுத்த இடம் ராஜிவ் கொலை, சில நூறு கிராம் ஆர்.டி.எஸ் 17 பேரை அப்போது ராஜிவுடன் கொன்றது, அதை கையாள ராணுவ அறிவு அவசியம் அது புலிகளின் சொந்த தயாரிப்பு அல்ல கூலிக்கு வாங்கபட்டது அதை விட்டுவிடலாம்
இங்கு கிடைத்தது அம்மோனியம் நைட்ரேட் , அடிப்படையில் இது விவசாய உரம், பொதுவாக ரசாயாண உரம் எல்லாமே உப்புக்கள் சிலவகை வேதிபொருளை சேர்த்தால் அவை வெடி உப்பாக மாறும் முடிந்தது விஷயம்
அப்படி அம்மோனியம் நைட்ரேட்டை வைத்து வெடிக்க செய்யும் திட்டத்தில் இவர்கள் இருந்தார்கள்
இவர்கள் செய்த முழு திட்ட விவரமும் வெளியிடபடவில்லை, உளவு அமைப்புகள் அதை வெளியிடாது என்றாலும் பெரிய பெரிய குண்டுவெடிப்புக்களையும் அப்படியே கொத்து கொத்தாக இந்துக்களை கொல்வதையும் அதை கொண்டு பெரிய பெரிய கலவரங்களுக்கும் திட்டமிட்டிருக்கின்றார்கள் என்பதை ஊகிக்கலாம்
இந்திய பாதுகாப்பு அமைப்புக்கள் நிச்சயம் சாதித்திருக்கின்றன, பெரிய சதியினை முறியடித்திருக்கின்றன தோற்று போன எதிரிகள் தங்களால் முடிந்த ஒன்றை சிறிய தாக்குதலாக முடித்துவிட்டு மல்லாக்க விழுந்துவிட்டார்கள்
அதாவது இந்த டாக்டர்கள் கோஷ்டி சிக்கியதும் திட்டம் கசிந்ததும் தீவிரவாதிகளுக்கு பெரும் தோல்வி , அதை ஒருவித எச்சரிக்கையுடன் முடித்து கொண்டார்கள்
இப்போது அவதானிக்கபடும் விஷய்ங்கள், உரக்க சொல்லும் எச்சரிக்கைகள் இவைதான்
முதலில் வங்கதேச எல்லை இனி கொஞ்சமும் பாதுகாப்பான எல்லை அல்ல, மிக கடுமையான இறுக்கம் வேண்டும், மிகபெரிய கண்காணிப்பு வேண்டும்
முன்பு ஆப்கானிஸ்தானும் ஆக்கிரம்பிப்பு காஷ்மீரும் எப்படி தீவிரவாதிகளின் உற்பத்தி கூடமானதோ அப்படி வங்கதேசமும் "ஒயிட்கால்ர்" தீவிரவாதிகளின் இடமாகிவிட்டது, அத்தேசத்தை இனி கடுமையாக அணுகவேண்டுமே தவிர யோசித்து கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை
அப்படியே இங்குள்ள ஒவ்வொரு வங்கதேசியும் மிக மிக கடுமையாக கண்காணிக்கபட வேண்டும், சந்தேகம் இருப்பவனை உடனே அவன் நாட்டுக்கு அனுப்புவது நல்லது
இங்கே மம்தா கோஷ்டி, ஸ்டாலின் கோஷ்டி போன்ற மதசார்பற்ற மாந்தநேய சிகாமணிகள் ஏதும் பேசினால் இந்த 2900 கிலோ நைட்ரேட் அவர்கள் கட்சி அலுவலகத்தில் வெடித்தால் எப்படி இருக்கும் என விளக்கி காட்டுவதும் நல்லது
இனியும் மதசார்பின்மை, மானிட நேயம், மதமென பிரிந்து என பேசிகொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை
மிக முக்கிய எச்சரிக்கை இஸ்லாமியரில் படித்த கூட்டம் இப்படி அல்கய்தா, ஐ.எஸ் இயகக்கம் போல் திசைமாறுவது இது மாபெரும் அதிர்ச்சி
இந்நாட்டில் பிறந்து இந்நாட்டு பணத்தில் படித்து இங்கே வளர்ந்து இந்தியரில் ஒருவராக இந்திய உயிரை காக்க வேண்டியவர்கள் சொந்த மக்களையே கொல்ல துணிந்தால் அதன் பெயர் மதவெறியின் உச்சம் என்பதன்றி வெறு என்ன?
நாங்கள் இந்தியர்கள் அல்ல, இந்நாட்டு மக்கள் அல்ல எங்களுக்கு மதமே முக்கியம் அதனால் சொந்த நாட்டு மக்களையே கொல்ல துணிவோம் என கொக்கரிக்கும் கூட்டத்தை இனியும் எப்படி விட்டுவைக்க முடியும்?
நிச்சயம் பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து நாட்டின் வளர்ச்சியினை முடக்கி பெரு,ம் அழிவினை ஏற்படுத்தும் சதிதிட்டம் , பல லட்சம் மக்களை கொன்று குவிக்கும் சதிதிட்டம் 10 மக்களின் தியாகத்தால் தடுக்கபட்டிருக்கின்றது
இனி போர்க்கால் அடிப்படையில் இங்கு களை எடுத்தல் அவசியம்., அதற்காக நாட்டை சில காலம் ராணுவத்திடமோ இல்லை உளவு அமைப்புகலிடமோ கொடுத்தால் கூட தவறில்லை காரணம் இனியும் தாமதிக்கவோ பொறுக்கவோ எதுவுமில்லை, இன்னும் தாமதித்தால் எஞ்சபோவது எதுவுமில்லை
Comments
Post a Comment