மனம் விட்டு சிரியுங்க* *வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்*

*மனம் விட்டு சிரியுங்க* *வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்* ஹலோ! யார் பேசுறது? பெண்: நான் 'செல்லம்மா'பேசறேன்... நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா. -----😂------------------------------ நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ ஸ்வீட்டா இருக்கு..SISTER நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன், இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...." ---😂-------------------------------- டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க விளம்பரதாரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!! --😂--------------------------------- மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம். கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே? --😂--------------------------------- ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க 😂----------------------------------- முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்து...