*இன்றயை அமெரிக்காவில்* *🙏🙏🙏மோடிஜியின் சர்வதேச உரை*

*இன்றயை அமெரிக்காவில்* *🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மோடிஜியின் சர்வதேச உரை* --------------------------------------------------------- *இந்தியாவின் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியை ப்ரோடோகால் உறுப்பினர்கள் அழைத்துவந்து நிறுத்த* .. *ஐக்கிய நாடுகளின் தலைவர் பேச சொல்ல, அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்* : ஜனநாயகம் இந்தியாவின் பரம்பரியம் . ஜனநாயகத்தின் தாய் இந்தியா .ஜனநாயகத்தின் தாயை பிரதிநிப் படுத்துவதில் பெருமை படுகிறேன் கடந்த ஒன்றை வருடங்களாக நூறு வருடங்களில் இல்லாத துயரங்கள் உயிர் இழப்புகள் உலகம் கண்டது . உயிர் இழந்தவர்களுக்கு என்னுடைய அஞ்சலிகள் இந்தியா 50 கோடி பேருக்கு நேரடி மருத்துவ சேவை இலவசமாக கொடுத்தது . தடுப்பூசிகளை வேகமாக தயாரித்து அதற்கான டிஜிட்டல் மேடையை உருவாக்கி உலகத்தாருக்கும் வழங்கியது அதே நேரத்தில் பொருளாதாரமும் சுற்று சூழலும் பாதிக்காதபடி நடவடிக்கைகள் எடுத்தது. வீடில்லாத கோடிக்கணக்கானவர்கள் சொந்த வீடுகளில் அமர வைத்துள்ளது மொத்தத்தில் ...