ஆளுமைகளின் உச்சம்...*👍 *அண்ணாமலை IPS*🎯 சமீபத்தில் பல நேர்காணலை பாருங்கள்..

*ஆளுமைகளின் உச்சம்...*👍 *அண்ணாமலை IPS*🎯 சமீபத்தில் பல நேர்காணலை பாருங்கள்... திருமாவளவன், நாஞ்சில் சம்பத்... என Renowned stage speakers என்று அறியப்பட்ட பலரும்... சில நேர்காணல்களில் கேட்கும் கேள்விகளுக்கு *'பதில் தெரியாமல்...'* 'உணர்ச்சி பூர்வமாக பேசி...' உண்மைகளை மறைத்து... மக்களை மடைமாற்றுவது வழக்கமாகி விட்டது. மேடைக்கு மேடை, கட்சி கடந்து களமாடும் நாஞ்சில் சம்பத்திற்கு... *CAA பற்றி Basic Insights கூட தெரியவில்லை.👊* "காறிதுப்புனா... துடைச்சிக்குவேன்" என்கிறார் கொஞ்சம் கூட வெட்கம், கூச்சம், மானமில்லாத நாஞ்சில் சம்பத். மேடைக்கு மேடை முழங்கும் திருமாவளவனுக்கோ... *GST பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லை.* “GSTக்குள் CESS Tax வருமா? வராதா?” என்கிற கேள்விக்கு.... இரண்டைப் பற்றியும் தவறாக விளக்குகிறார்❗ அவ்வளவு ஏன், *இட ஒதுக்கீடு மசோதா பற்றியும் தவறான பதில் தான் தருகிறார் திருமாவளவன்...* 'ஆகச்சிறந்த மேடை பேச்சாளர்கள்...' என்று நிறுத்தப்பட்டுள்ள இவர்கள் எல்லாம்... ஒரு விஷயத்தைப்பற்றிய அடிப்படை அற...