பாகிஸ்தானின் பலுசிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியதில் 102 பாகிஸ்தானிய ராணுவத்தினர் கொல்லபட்டுள்ளனர், பாகிஸ்தான் ராணுவம் கதி கலங்கி நிற்கின்றது முன்னதாக அங்கு பல வன்முறைகள் நடந்தன 22 பேர் பலியான நிலையில் ராணுவம் சென்றபோது இந்த தாக்குதல் நடந்திருக்கின்றது
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியதில் 102 பாகிஸ்தானிய ராணுவத்தினர் கொல்லபட்டுள்ளனர், பாகிஸ்தான் ராணுவம் கதி கலங்கி நிற்கின்றது முன்னதாக அங்கு பல வன்முறைகள் நடந்தன 22 பேர் பலியான நிலையில் ராணுவம் சென்றபோது இந்த தாக்குதல் நடந்திருக்கின்றது ராணுவத்தை உள்ளே இழுத்து அடித்த அடி இது, பாகிஸ்தான் ராணுவம் தன் வினை தன்னை சுடும் என்பது போல் திகைத்து நிற்கின்றது பாகிஸ்தானில் குண்டுவெடிப்பும் சாவும் பழனிச்சாமியின் அரசியல் அறிக்கை போல அல்லது ராகுலின் உளறல் போல இயல்பானவை என்றாலும் இம்முறை அடி அதிகம் பாகிஸ்தான் வேண்டும் என மொத்த இஸ்லாமிய மக்களும் கோரவில்லை அன்றைய இந்தியாவின் பலுசிஸ்தான் போன்ற பிரதேசங்கள் பிரிவினையினை எதிர்த்தன கான் அப்ல்துல் கபார்கான் போன்றவர்கள் அங்கிருந்து கதறினார்கள், இந்தியாவினை விட்டு போகமாட்டோம் பாகிஸ்தான் அவசியமில்லை என கெஞ்சினார்கள் இரு பாகிஸ்தான் இருப்பது போல இரு இந்தியா இருக்கட்டும், வடக்கில் ஒரு இந்தியா பலுஸிஸ்தானில் இருக்கட்டும் என அழுதார்கள் "காந்தி, இந்த ஓநாய்களிடம் நாங்கள் வாழமுடியாது, எங்களை கைவிடாதீர்கள்" என எல்லை காந்தி கபார்கான் கதறியபோது காந...