பொதுவாக வலைதளத்தில் மிகவும் பொறுப்பற்ற முறையில் பலவிதமான ட்ரோலிங் மெசேஜ் வருகின்றது பொள்ளாச்சி என்று படிக்கச் சொன்னாள் புள்ளதாட்சி என்று படிக்கக்கூடிய கட்சியிலிருந்து இந்த மாதிரி ஒரு ட்ரோலிங் போடுகிறார்கள் அதையும் சிலர் ரசித்து ஃபார்வேர்ட் செய்கிறார்கள்
பொதுவாக வலைதளத்தில் மிகவும் பொறுப்பற்ற முறையில் பலவிதமான ட்ரோலிங் மெசேஜ் வருகின்றது பொள்ளாச்சி என்று படிக்கச் சொன்னாள் புள்ளதாட்சி என்று படிக்கக்கூடிய கட்சியிலிருந்து இந்த மாதிரி ஒரு ட்ரோலிங் போடுகிறார்கள் அதையும் சிலர் ரசித்து ஃபார்வேர்ட் செய்கிறார்கள். ஒரு இஸ்லாமிய பெண்ணின் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி கொடுக்கும் போது ஜெயக்கடா என்று பெயர் வைத்தவர் ஒரு நாட்டின் முதலமைச்சர் அவருக்கு பரிந்து பேச முட்டுக் கொடுக்க ஆட்கள் உள்ளார்கள் இதில் இவர்கள் ட்ரோல் செய்கிறார்கள் இவர்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா. அவர்கள் எதிர்க்கின்ற மோடியை பற்றி யார் எது வேண்டுமானாலும் போட்டு விட்டால் அது உண்மையாகிவிடும் பத்து வருடத்தில் கொரோனா காலகட்டமும் உண்டு அதையெல்லாம் வெற்றிகரமாக கடந்து வந்து உலகிலேயே ஜிடிபி அதிகமாக உள்ள நாடு இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அதாவது உள்நாட்டு கட்டமைப்பு அதற்காக பெரிய அளவில் பல லட்சம் கோடிகள் செலவிடப்படுகிறது மோடியின் ஆட்சியில் உள்நாட்டு கட்டமைப்புக்கு எத்தனை லட்சம் கோடிகள் இந்த பத்து ஆண்டில் செலவு செய்திருக்கிறார்கள் என்று இதற்கு முன் 2014க்கு முன் எவ்வளவு செலவு செ...