நரேந்த்ர மோதி ஜி ஆழ்கடலையும் விட்டுவைக்கவில்லை...😍 வைத்துவிட்டார் ஆப்பு...😍🪷 சற்று விவரமான பதிவு. பொறுமையாகப் படித்து அறியுங்கள். பெய்ட் (Bayte) துவாரகாவில் உள்ள இரண்டு தீவுகளுக்கு உரிமை கோரிய சன்னி வஃப் வாரியத்தின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் சென்ற மாதம் நிராகரித்தது. இந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலமான பெய்ட் துவாரகா தீவில் உள்ள இரண்டு தீவுகளுக்கு உரிமை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் சன்னி வஃப் வாரியம் மனு தாக்கல் செய்தது.

நரேந்த்ர மோதி ஜி ஆழ்கடலையும் விட்டுவைக்கவில்லை...😍 வைத்துவிட்டார் ஆப்பு...😍🪷 சற்று விவரமான பதிவு. பொறுமையாகப் படித்து அறியுங்கள். பெய்ட் (Bayte) துவாரகாவில் உள்ள இரண்டு தீவுகளுக்கு உரிமை கோரிய சன்னி வஃப் வாரியத்தின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் சென்ற மாதம் நிராகரித்தது. இந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலமான பெய்ட் துவாரகா தீவில் உள்ள இரண்டு தீவுகளுக்கு உரிமை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் சன்னி வஃப் வாரியம் மனு தாக்கல் செய்தது. பெய்ட் துவாரகா தீவின் தொகுப்பில் 8 சிறிய தீவுகள் உள்ளன. பெய்ட் துவாரகாவில் தங்களுக்குச் சொந்தமான இரு தீவுகள் இருப்பதாக வஃப் வாரியம் மனுவில் கூறியிருந்தது. நீதிமன்றம், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஸ்ரீக்ருஷ்ணர் நகரில் உள்ள நிலத்திற்கு வஃப் வாரியம் எப்படி உரிமை கோர முடியும்?” எனக் கேள்வி எழுப்பியது. ஸ்ரீ க்ருஷ்ணர் துவாரகாவை ஆண்டபோது, பெய்ட் துவாரகாவின் இருப்பிடமாக இருந்த இடம், ஓகாவிலிருந்து படகில் 30 நிமிட பயணம். இந்தத் தீவில் தற்போது 7,000 குடும்பங்கள் வாழ்கின்றன. அதில் 6,000 குடும்பங்கள் முஸ்லீம்கள். இது எப்படி? ஆரம்பத்தில் ந...